கமல் எவ்வளவு சொல்லியும் கேட்காத நடிகை..!! 30 வருடமாக ஒது க்கி வந்த நடிகை..!!

தமிழ் சினிமாவில் இன்று வரை   தவிர் க்க   முடியாத நடிகராக வாழும் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதி, தயாரிப்பாளர் என பல திறைமைகள் கொண்டுள்ளார்.

 

மேலும், இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம். இந்த திரைப்படம் பெரிய அளவில்   ஹி ட்   படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் இணைந்து

 

இந்தியன் 2 திரைப்படம் அனைத்து வருகின்றார். இந்த திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார்கள். மேலும், கமலஹாசன் 80 காலகட்டத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது

 

ஒரு நடிகையை   தி ட்டி   உள்ளார். இதனால்   கோ பம்   அடைந்த அந்த நடிகை கமலுடன் ஜோடி சேராமல் பல ஆண்டுகளாக இருந்த வருகின்றார். அந்த வகையில் 1986 ஆம் ஆண்டு மற்றும் 1987 இந்த இரண்டு

 

ஆண்டிலும் கமல்ஹாசனுடன் இரண்டு திரைப்படத்தில் ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ராதிகா. அந்த வகையில் இவர்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சிப்பிக்குள் முத்து மற்றும் பேர் சொல்லும் பிள்ளை.

 

இந்த படத்திற்கு பிறகு கமலுடன் எந்த ஒரு திரைப்படத்திலும் ஜோடி சேர்ந்த நடிகை ராதிகா நடித்ததில்லை. அதற்கு என்ன காரணம் என்றால் கமலஹாசன் ஒரு காட்சி நடிக்கும் போது என்னை   மய க்கம்   போட சொன்னார்.

 

ஆனால், என்னால் முடியாது என்று   சொல்லிவி ட்டேன். அதன் பிறகு இன்னொரு நாள் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது   தி டீரெ ன்று   நான்   மய ங்கி   கீழே விழுந்து விட்டேன். அப்பொழுது கமல் என்னை   ச னிய ன்

 

நான் சொல்லும் பொழுது   மய க்கம்   போட்டு விழாது நேரம் கெட்ட நேரத்தில் இப்படி செய்யும் என்று என்னை   திட் டி   உள்ளார். அதன்   காரண மாகத்தான்   நடிகை ராதிகா இன்று வரை அவருடன் ஜோடி சேராமல் இருந்து வருவதாக   கூறப்ப டுகின்றது…

 

Comments are closed.