விஜய் சேதுபதி இடத்தை பிடித்த நடிகர்.. இந்த நடிகரா உங்கள் இடத்தைப் பிடி த்து விட்டாரா.? கே லி செய்து வரும் ரசிகர்கள்..!!

2,000

சினிமாவில் தனக்கென்று ஒரு   அங்கீகா ரத்தை   ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஆரம்ப காலத்தில் மிகவும்   கஷ்ட ப்பட்டு   தான் இன்று   தவிர் க்க   முடியாத முன்னனி நடிகராக இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தற்பொழுது நடித்து வருகின்றார். ஒரு வருடத்துக்கு 10 லிருந்து 12 திரைப்படங்கள் நடிக்காத   ஒப்பந்தமா கியுள்ளார்.

 

இவர் சமீப காலமாக   வி ல்ல ன்   கதாபாத்திரத்தில்   தேர்ந்தெ டுத்து   நடித்து பெரிய வரவேற்பு பெற்று வருகின்றார். இப்படி ஒரு நிலையில் இவருடைய இடத்தை ராகவா லாரன்ஸ்   பிடி த்து   விட்டார்.

 

இப்பொழுது இந்த வருடத்திற்கு மட்டும் எட்டு படங்கள் நடிக்க   ஒ ப்பந்தமா கி   இருக்கின்றார். அடுத்த மாதம் இவரது திரைப்படம் ஒன்று வெளியாக இருக்கின்றது. அந்த படம் தான் ருத்ரன். இந்த திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர்

 

சரத்குமார், பூர்ணிமா பாக்கியராஜ் போன்ற பிரபலங்கள்   நடித்திருக்கி றார்கள். இதனை தொடர்ந்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் படபடிப்பு விறு விருப்பாக நடத்து வருகின்றது. அதனை தொடர்ந்து காஞ்சனா 4 பாகம் எடுக்க   இருக்கி ன்றார்…

 

Comments are closed.