அனுஷ்காவின் அந்தப் பகுதி ரொம்ப அழகு தான்..!! வெளிப்படையாக பேசி சர்ச் சையில் சிக்கிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில்   தவி ர்க்க   முடியாத ஏராளமான நடிகைகள் இருந்து வருகின்றார்கள். அவர்கள் தமிழ் சினிமாவில் வருவதற்கு முன் மற்ற மொழியில் நடித்து அதன் பிறகு தமிழ் சினிமாவில் வந்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்துள்ளார்கள். அந்த வகையில் நடிகை அனுஷ்கா என்பவரும் ஒருவர்.

 

இவர் 2005 ஆம் ஆண்டு நாகார்ஜுனாவுடன் இணைந்து சூப்பர் என்ற திரைப்படத்தின்   மூ லம்   அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் 2006 ஆம் ஆண்டு இரண்டு எனும் என்ற திரைப்படத்தில் மாதவனுடன் நடித்துள்ளார்.

 

இப்படி நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகை அனுஷ்கா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில்   க வர் ச்சி   நடிகையாக பார்த்துக் கொண்டிருந்தவரை அருந்ததி திரைப்படத்தின்

 

மூ லம்   தனது நடிப்பு திறமையை பார்த்து பலரும்   மிர ண்டு   போனார்கள். அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அனுஷ்காவுக்கு நல்ல ஒரு பெயரும் புகழையும் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு தான்

 

இவர் திரை   வா ழ்க்கை   முற்றிலும் மாறியது. அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு வெளிவந்த இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படம் தெலுங்கில் சைஸ் ஸிரோ என்ற தலைப்பில் வெளியானது. இது தமிழ் மட்டும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சூப்பர்    ஹி ட்   படமாக அமைந்தது.

 

மேலும், இசை வெளியீட்டு விழாவின் பொழுது பிரபல தெலுங்கு நடிகர் அலி என்பவர் நடிகை அனுஷ்காவை பற்றியும் அவரது அழகை பற்றியும்   மோ சமா க   விமர்சித்து உள்ளார். அதுவும் முகம்   சு ளைக்கும்   அளவிற்கு இருந்துள்ளது.

 

அது என்னவென்றால் அனுஷ்கா ஜிலேபி போன்றவர் என்று எல்லோரும் அவரை   விரும் புவார்கள். அதோடு அனுஷ்காவின்   தொ டை   அழகு எல்லோரையும்   மயக் கிவிடும்   என   ஆ பா ச மா க   பேசி உள்ளார். இப்படி பேசி பெரும்   ச ர்ச்சை யில்  சிக்கிக் கொண்டுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில்   வைர ளாகி   வருகின்றது…

 

Comments are closed.