என்னது, இயக்குனர் ராஜீவ் மேனனின் மகளா இது.? அவரும் ஒரு நடிகையா.? புகைப்படத்தை கண்டு வி யந்த ரசிகர்கள்..!!

1,092

சினிமாவை பொறுத்தவரை புதுமுக நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் என்று வரத்   தொடங்கியு ள்ளார்கள். அவர்கள் தங்களுடைய முதல் திரைப்படத்திலேயே நல்ல ஒரு வெற்றி படமாக கொடுத்து நீங்க இடம் பிடித்து   விடுகின் றார்கள்.

 

இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும்,   ஒளிப்பதி வாளராகவும், கதை ஆசிரியராகவும் கொண்டு வந்தவர் தான் ராஜீவ் மேனன் என்பவர். இவர் பெரும்பாலும் மலையாளம் மட்டும்

 

தமிழ் திரைப்படங்களை இயக்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதல் முறையாக 1997 ஆம் ஆண்டு பிரபு தேவா அரவிந்த் சாமியை வைத்து மின்சார கனவு என்ற திரைப்படத்தின்   மூ லம்   இயக்குனராக அறிமுகமானார்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதன் பிறகு இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு சர்வம் தாளமயம்

 

இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும், இவர் கல்யாணி என்பவரை   திரும ணம்   செய்து கொண்டு இவர்களுக்கு சரஸ்வதி மற்றும் லட்சுமி என்ற இரண்டு மகள்கள்   இருக்கி ன்றார்கள். இப்படி ஒரு நிலையில்

 

இவரது   மக ள்   சரஸ்வதி சினிமாவில் நடிகையாக   களமிறங் கியுள்ளார். அந்த வகையில் வசந்த் ரவி நடிக்கும்   சை க்கோ   த்ரில்லர் கதையில் இவர் நடிகையாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதோ அவரின்   மக ளின்   புகைப்படம்…

 

Comments are closed.