வாழ்க்கையே வெ றுத்து விட்டேன்..!! நான் சாமியாராக போகிறேன்.? நொ ந்து போன நடிகர்..!!

846

சினிமாவில் தற்பொழுது ஏராளமான நகைச்சுவை மற்றும் நடிகர்கள் உருவாகிக்   கொண்டிரு க்கின்றார்கள். அந்த வகையில் அக்குபஞ்சர் மருத்துவரான நடிகர் பவர் ஸ்டார் நடிக்க வருவதற்கு முன் சென்னை அண்ணா நகர் பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார். மேலும், அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்ததால்

 

லத்திகா என்ற படத்தை தானே தயாரித்து அதில் நடித்த நடிகராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் பவர் ஸ்டார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்தப் திரைப்படத்தில் வரும் பெயரை தன்னுடைய பெயருக்கு முன்னால்   சேர்த் துக்கொண்டார்.

 

அதன் பிறகு சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தால் நகைச்சுவை திரைப்படமாக இருந்ததால் அவருக்கு நல்ல வரவேற்பு அந்த படத்தில் கிடைத்தது. அந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார். சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்று   அளித்து ள்ளார்.

 

நான் பிக்கப் ட்ராப் என்ற படத்தில் ஹீரோவா நடித்து வருகின்றேன். அந்த திரைப்படத்தில் பணித்தால்தான் கதாநாயகி அந்தப் படத்திலுள்ள புகைப்படம் கூட வெளியாகி உள்ளது. அதைப் பார்த்த பலரும் நாங்கள் இருவரும் நிஜ   வாழ் க்கையில்   திரும ணம்   செய்து கொண்டோம் என்று   நினைத்துள் ளார்கள்.

 

ஆனால், அது படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி என்று கூறியுள்ளார். மேலும், என்னுடைய மிகப்பெரிய ஆசை என்னவென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஒரு படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் ஆவது நடித்து விட வேண்டும் என்பதுதான். மேலும், சூப்பர் ஸ்டார் பவர் சாரம் இணைந்து விட்டால் போதும்

 

அதை காலம் முழுவதும் நினைத்து பார்த்துக் கொண்டே இருப்பேன் என்று அவர் கூறியுள்ளார். நான் இப்பொழுது மனதில் நினைத்துக் கொண்டிருப்பது என்னவென்றால் நான்   ஆ ன்மீக த்தில்   ஈடுபட்டு வருகின்றேன்   மக்க ளுக்கு   ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று   நினை க்கின்றேன்

 

மேலும், என்னுடைய   வாழ் க்கையை   நான் வெறுத்து விட்டேன் எனக்கு மனிதர்களை பார்த்தாலே   வெ றுப்பா   இருக்கின்றது என்று தனது மனதில் இருக்கும் அத்தனை   விஷய த்தையும்   வெளிப்ப டையாக   பேசியுள்ளார்…

 

Comments are closed.