ஆமாம், நான் விவா கரத்து செய்யப் போகிறேன்.? பொது நிகழ்ச்சியில் கதறி அ ழுத விஜே அர்ச்சனா..!!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்களுக்கு கூட இன்று தனி ரசிகர்கள் இருந்து வருகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் வி ஜே அர்ச்சனா என்பவர்.

 

இவர் ஆரம்ப காலகட்டத்தில் முதன்முறையாக சன் தொலைக்காட்சியில் காமெடி டைம் என்று நிகழ்ச்சியில்    மூ லம்   தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு வேறு ஏராளமான   நிகழ் ச்சிகளை   தொகு த்து   வழங்கி வந்துள்ளார்.

 

சமீபத்தில் கூட உலகநாயகன் கமலஹாசன்   தொ குத் து   வழங்கிய தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் நல்ல ஒரு ஆதரவு பெற்று வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பொழுது

 

தனது கணவர் காணொளி   மூ லமாக   அவருக்கு   வா ழ்த்து   கூறியுள்ளார். அந்த நேரத்தில் தான் கணவரின் குரல் கேட்டதும் விஜே அர்ச்சனா   அ ழுத   தூங்கியு ள்ளார். அது குறிச்சி அது குறித்து அவரிடம் பேசிய பொழுது

 

சில காலங்களாக எனக்கும் என் கணவருக்கும் இடையே   பிர ச்ச னை   இருந்து வந்துள்ளது. அதனால், நான் அவரை   வி வாகர த்து   செய்யலாம் என்று நினைத்தேன். அப்பொழுது என் மகள் தான் எங்களை   ச மாதானப்ப டுத்தி   வைத்துள்ளார்.

 

கடந்த 15 நாட்களாக நாங்கள் மகிழ்ச்சியாக தான்   வா ழ்ந்து   வருகின்றோம் என்று கண்ணீருடன் அர்ச்சனா தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில்   அதிர் ச்சியை   ஏற்படுத்தி வருகின்றது…

 

Comments are closed.