54 வயதில் மகளுக்கே போட்டியாக புகைப்படத்தை வெளியிட்ட கௌதமி..!! என்னது, அவரது மகள் இப்படி ஒரு வே லையா செய்கிறார்.?

1,254

நடிகை கௌதமி 1988 ஆம் ஆண்டு இயக்குனர் முத்துராமன் இயக்கத்தில் குரு சிஷ்யன் என்ற திரைப்படத்தின்   மூ லம்   தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த படத்தை தொடர்ந்து அபூர்வ சகோதரர்கள், ராஜா சின்ன ரோஜா, பணக்காரன், தர்மதுரை, தேவர் மகன் என அடுத்தடுத்து பல சூப்பர்   ஹி ட்   திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இவர் 1998 ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற தொழில் அதிபரை   திரும ணம்   செய்து கொண்டுள்ளார்.

 

அதன் பிறகு இவருக்கு 1999 ஆம் ஆண்டு சுப்புலட்சுமி என்ற   பெ ண்   குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு இவருடன்   கணவ ருடன்   ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை   வி வாதி த்து   செய்து விட்டார். அதன் பிறகு கமலஹாசன் மீது   காத ல்

 

ஏற்பட்டு 12 ஆண்டுகள்   லிவி ங்   டுகெதர் என்ற முறைப்படி வாழ்ந்து வந்துள்ளார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு இவர்களது   காத ல்   முடிவுக்கு வந்தது. அதன் பிறகு பாஜக கட்சியில் இணைந்து அரசியல் பிசியாக இருந்து வருகின்றார்.

 

இப்படி ஒரு நிலையில் தனது 54   வய திலும்   தனது   மக ளுக்கு    போட்டியாக மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இன்னும்   இள மையாக   தான் இருக்கின்றீர்கள் என்ற பலரும்   கருத் துக்களை   வெளியிட்டு வருகின்றார்கள்…

 

Comments are closed.