பொது இடம் என்று கூட பார்க்காமல் வெற்றிமாறனை அசி ங்கப்படு த்திய நடிகர்..!! வாய்ப்பு கொடுக்காததால் ஏற்பட்ட த கரா று..!!

தமிழ் சினிமாவில்   தவிர் க்க   முடியாத இயக்குனர்களின் ஒருவராக வலம் வர தொடங்கியவர் தான் இயக்குனர் வெற்றி மாறன். இவர் நடிகர் தனுஷின் அசுர படத்திற்கு பிறகு எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன்  கதையை மையமாக வைத்து   வி டுதலை    என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

 

இந்தத் திரைப்படத்தில் நடிகை சூரி முதன்முதலாக கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உள்ளது.

 

மேலும், இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியிட   திட்டமிட் டுள்ளார்கள். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் வெற்றிமாறன் வாய்ப்பு கொடுத்திருந்தாலும் இதற்கு முந்தைய படத்தில் தன்னை கூப்பிடுவார் என்று நினைத்துக் கொண்டு இருந்தார். ஆனால், அவருக்கு   ஏமா ற்றம்தா ன்   கிடைத்துள்ளது.

 

மேலும், இந்த படத்தின் விழாவின்பொழுது மேடையில் வெற்றி மாறனை வைத்துக்கொண்டு வடசென்னை படத்தை பார்க்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். அந்த படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால், எனக்கு   வாய் ப்பு   தரவில்லை. அதன் காரணமாகவே நான் அந்த படத்தை இன்று வரை பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

 

அதை சொன்னவுடன் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என்று கேட்டுள்ளார். அதற்கு நான் அதற்கான கதையை எழுதிக் கொண்டு இருக்கின்றேன் என்று வெற்றிமாறன் கூறியுள்ளார். மேலும், அந்த படத்தை நான் இயக்கும்போது நீங்கள் நடிப்பீர்களா என்று கேட்டுள்ளார்.

 

அதற்கு   வாய் ப்பு   கிடைக்குமா என்று எதிர்பார்த்துக்   கொண்டிரு க்கின்றேன். ஆனால், தெரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும், விஜய் சேதுபதி வெளிப்படையாகவே இவ்வளவு   விஷய த்தை   பேசி இருந்தும் வடசென்னை இரண்டாம் பாகத்தில்   வாய் ப்பு   கண்டிப்பாக அவருக்கு இருக்கும் என்று ரசிகர்கள்   ம த்தியில்   கூறப்படுகின்றது…

 

Comments are closed.