என்னது, இந்த பிரபலமா நடிகர் ராஜேஷின் மகள்..!! பல ஆண்டுகளாக ரசிகர்க ளுக்கு தெரியாத உண்மை..!! புகைப்படத்தை பார்த்து வி யந்த ரசிகர்கள்..!!

14,265

சினிமாவை பொறுத்தவரை குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் ஒரு சிலர் மட்டும் இன்னும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு   அ ங்கீகார த்துடன்   இருந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் இவர்களுக்கு பெரிதாக   வாய் ப்புகள்   கிடைக்காமல் இருக்கும் காரணத்தினால் அவர்கள் ஒரு சிலர் சீரியல் பக்கம் சென்று விடுகின்றார்கள். அந்த வகையில் நடிகை ராஜேஷ் எல்லோரும் ஒருவர்.

 

தமிழ் திரைப்பட கதாநாயகனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், இவர் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னிப் பருவத்திலே என்ற ஒரு திரைப்படத்தின்   மூ லமாக   சினிமாவிற்குள் அறிமுகமாகி உள்ளார்.

 

இவரை கண்ட ஒரு ரசிகர்கள் இருந்து வருகின்றார்கள். இப்படி ஒரு நிலையில் இவர் ஜோன் செல்வியா என்பவரை   திரும ணம்   செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு திவ்யா என்ற ஒரு மகளும் தீபக் என்ற ஒரு மகனும் இருக்கின்றார்.

 

இதனை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு இவரது   ம னைவி   ம ரண ம்   அடைந்து விட்டார். இதனை தொடர்ந்து சமீபத்தில் அவரது   மக ளுக்கு   திரும ணம்   செய்துள்ளார். அந்த சமயத்தில் அவரது மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

Comments are closed.