என்னது, இந்த குழ ந்தையா இப்பொழுது தமிழ் சினிமாவின் பிரபல நடிகை..!! புகைப்படத்தை பார்த்து விய ந்து போன ரசிகர்கள்..!!

142

கடந்த, சில ஆண்டுகளாக பலரும் டிக் டாக் இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்கள்   மூ லம்   போட்டோக்கள்   வெளியிடுகி ன்றார்கள். அதனைத் தொடர்ந்து படத்தில் வரும் பாடல் மற்றும் டயலாகுக்கு வீடியோவாக வெளியிட்டு   ம க்கள்   மத்தியில்   கவர் ந்து   விடுகின்றார்கள். அந்த வகையில் அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்து.

 

தற்பொழுது பலரும் சீரியல் மட்டும் சினிமாவுக்குள்   நுழைந்து ள்ளார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டதன்

 

மூ லம்   தனக்கென ஒரு பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் தர்ஷா குப்தா. இவர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு   ருத்ரதா ண்டவம்   என்ற திரைப்படத்தில் நடிகையாக நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட

 

பல சீரியல்களில் நடித்து வந்துள்ளார். அதனை தொடர்ந்து இவர் தொடர்ந்து   கவ ர்ச் சியா ன    புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பிரபலங்களாக ஆனதும் உடனடியாக அவர்கள் தங்களுடைய

 

சிறுவ யது   புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமோ   இணையத ளங்களில்   வெளியிட   தொடங்கியு ள்ளார்கள். அந்த வகையில் நடிகை தர்சா குப்தாவும் தனது   சிறுவ யதில்   அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

Comments are closed.