உங்க படமே சரியா ஓடாது.? இருந்தாலும் கோடியில் சம்பளம் வேணுமா.? வாரிசு நடிகரை கேவ லமாக பேசிய பிரபலங்கள்..!!

பல வாரிசு நடிகர்கள் தற்போது சினிமாவில் வெற்றி படத்தை கொடுக்க முடியாமல்   தவி த்த   வருகின்றார்கள். ஆரம்பத்தில் இரண்டு மூன்று விட்டு படங்களை கொடுத்து அதன் பிறகு பெரிதான   தோ ல்வி   திரைப்படங்களை கொடுத்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் படமே வெற்றி பெறவில்லை.

 

இருந்தாலும் சம்பளத்தை மட்டும் உயர்த்தி கேட்டு வருகின்றார். பெரிய நடிகர்கள் கேட்டா கூட கொடுத்து விடலாம். ஏனென்றால் அவர்களது ரசிகர்கள்   எப்ப டியாவது   அந்த திரைப்படத்தை ஓட வைத்து விடுவார்கள்.

 

ஆனால்,   வளர் ந்து   வரும் இளம் நடிகர்களுக்கு எப்படி கோடிக்கணக்கில் சம்பளத்தை கொடுப்பது என்று தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அவர் மீது   க டும்   கோப த்தை   காட்டி வருகின்றார்கள். அது வேறு யாரும் கிடையாது நடிகர் அதர்வா தான்.

 

இவர் சமீப காலமாக படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வராமல் இருந்து வருகின்றார். மேலும், தனக்கு வரும்   வாய் ப்பை   கூட சரியாக பயன்படுத்திக்   கொ ள்ளாம ல்   இயக்குனர் மட்டும் தயாரிப்பாளர்களிடம்

 

சம்பளத்தை அதிகப்படுத்தி கேட்டுள்ளார். அந்த வகையில் ரஜினியும் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் இருக்கும் படத்தில் நடிகர் ரஜினி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க   ஒ ப்புக்   கொண்டுள்ளார்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் தன்னுடைய சம்பளத்தை   எதிர்பார் க்காத   அளவிற்கு அவர் முயற்சி கேட்டுள்ளார். அதனால், சற்று   அதி ர்ச்சி யான   தயாரிப்பாளர்கள் உங்களுடைய படமே சரியாக   ஓடவி ல்லை   எதற்கு உங்களுக்கு கோடி கணக்கில் சம்பளம் என்று கேட்டு அவர்   அசி ங்கப்ப டுத்தி   உள்ளதாக கூறப்படுகின்றது…

 

Comments are closed.