நீங்கள் என்னை விட வயதில் சிறியவர்.. இல்லையென்றால் கா லில் விழுந்திருப்பேன்..!! 32 வருட ரகசியம் வெளியானது..!!

36

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் இயக்குனர் பாலச்சந்தர்   மூ லம்   சினிமாகர்க்கு தன்னுடைய பயணத்தை தொடங்கி உள்ளார். அதே சமயத்தில் தான் நடிகர் கமலும் ஒருவர். ஆரம்ப   காலக ட்டத்தில்   நடிகர் ரஜினி   வி ல்ல னாக   நடித்து வந்து பலரையும்   கவர் ந்து   வந்துள்ளார்.

 

இவர் அபூர்வ ராகங்கள் படத்தில் தொடங்கி 16 வயதினிலே, அலாவுதீன் அற்புத விளக்கும், மூன்று முடிச்சு, நினைத்தாலே இனிக்கும், நட்சத்திரம், ஆடுபுலி போன்ற திரைப்படங்களில் ஒன்றாக இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தார்கள். அதன் பிறகு இருவரும் பிரிந்து நடித்த தங்களுடைய திரைப்படத்தை ஆரம்பித்தார்கள்.

 

அவர்கள் சினிமாவில் பிரிந்து நடித்தாலும் இன்று வரை நிஜ வாழ்க்கையில் நல்ல ஒரு நண்பர்களாக தான் இருந்து வருகின்றார்கள். நடிகர் கமல் சினிமாவில் பல முயற்சிகளை செய்யக்கூடியவர். அவர் உடலை வருத்தி உருவத்தை மாற்றி நடிக்க கூடியவர்.

 

ஆனால், அதனைக்கு இதெல்லாம் தேவையே இல்லை அவரது ஸ்டைலை வைத்து   ம க்களை   சுலபமாக கவர்ந்து விடுவார். அந்த வகையில் கமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் அபூர்வ சகோதரர்கள். இந்தத் திரைப்படத்தில் கமல் உயரம் குறைத்து

 

அப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த சமயத்தில் கால்களை மடித்து கட்டிக்கொண்டு குள்ள மனிதராக நடித்திருப்பார். மேலும், இந்த திரைப்படம் நடிகர் கமலின் சினிமா   வாழ் க்கையில்   ஒரு சிறப்பு முனை படமாகும். அந்த திரைப்படத்தை பார்த்து விட்டு ரஜினி மிரண்டு போய் உள்ளார்.

 

உட னடியாக   அவரை நேரில் சந்தித்து   வாழ்த்தியு ள்ளார். நீங்கள் என்னை விட   வ யது   சிறியவர் இல்லை என்றால் நான் உங்கள் காலில் விழுந்திருப்பேன் என்று அவர் கூறியுள்ளார். இந்த தகவலை ஒரு மேடையில் நடிகர் ரஜினியை வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த தகவலை அறிந்த பல ரசிகர்கள்   மெ ய்   சிலிந்து விட்டார்கள்…

 

Comments are closed.