அஜித்துடன் ஒரே ஒரு படம் தான் நடித்தேன்.? ஆள் அடை யாளம் தெரியாத அளவுக்கு போன கா தல் மன்னன் பட நடிகை..!!

சினிமாவை பொருத்தவரை நடிகர்கள் பல ஆண்டுகள் சினிமாவில் நடித்துக்   கொண்டிரு க்கின்றார்கள். ஆனால், நடிகைகள் அப்படி கிடையாது குறிப்பிட்ட வயது   ஆகிவி ட்டால். அவர்கள் நடிகையாக நடிக்காமல் குணத்தை திற நடிகை அல்லது அக்கா, அண்ணி ஒரு சிலர் சின்ன  வய திலேயே   அம்மா கதாபாத்திரத்தில் கூட நடித்து   விடுகி ன்றார்கள்.

 

அப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் நடிகர் அதைத்துடன் ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டு பின் ஆள் அடையாளம் தெரியாமல் சினிமாவில் இருந்து விலகி   போ ய்விட்டார். அவர்தான் நடிகை மானு. இவர் அஜித்தின்   காத ல்   மன்னன் என்ற திரைப்படத்தில் நடிகையாக நடித்துள்ளார்.

 

தன்னுடைய 16   வ யதில்   இவர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்ற படம் ஆகும். அதன் பிறகு இவருக்கு நல்ல   வாய் ப்புகள்   சினிமாவில் வரும் என்று   எதிர்பார் த்தார்கள்.

 

தற்பொழுது 16 வருடம்   க ழித்து   என்ன சத்தம் இந்த நேரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு   திரும ணம்   செய்து கொண்டு சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு அவர் நடன நிகழ்ச்சி நடத்தி வருகின்றார் சில   ஆண்டுக ளுக்கு   முன்பாக

 

ரஜினிகாந்த் சிங்கப்பூரில்   உ டல்நி லை   குறைவா   பாதிக்க ப்பட்டு   சிகி ச்சை   பெற்று வந்த பொழுது இவர் தான் பல உதவிகளை செய்து வந்துள்ளார். தற்பொழுது தனது   க ணவர்   மற்றும்   குழ ந்தைகளை   எடுத்துக் கொண்ட சமீபகால   புகைப்ப டத்தை   வெளியிட்டுள்ளார்…

 

Comments are closed.