என்னது, இந்த முன்னணி நடிகர் தான் சிங்கமுத்துவின் மக னா.? இத்தனை ஆண்டுகள் இது தெரியாம போச்சே..!! இணைய த்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..

சினிமாவில் நகைச்சுவை   மூ லம்   தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள். அந்த வகையில் பல திரைப்படங்களில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்த நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகர் சிங்கமுத்து என்பவர்.

 

இவர் ஒரு தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த நேரம் நல்ல நேரம் என்ற ஒரு திரைப்படத்தின்   மூ லமாக   நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த சினிமாவிற்குள் அறிமுகமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து சூரியவம்சம், நீ வருவாய் என, ராஜா ராணி போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். இப்படி சினிமாவில் பிரபலங்களாக இருப்பார்கள் அவ்வப்போது அவர்களது சிறு   வ யது   புகைப்படம் மட்டும்

 

குடு ம்ப   புகைப்படத்தை இணையத்தில்   வெளியி டுவார்கள். அந்த வகையில்   முதன்மு றையாக   தனது   மக னின்   புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டுள்ளார். அவருடைய பெயர் வாசன் கார்த்திக். இவரும் ஒரு திரைப்பட நடிகர் தான் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த

 

மாமதுரை என்ற திரைப்படத்தில்   மூ லம்   கதாநாயகனாக   அறிமுகமா கியுள்ளார். அந்தப் படத்தை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு வெளிவந்த அய்யன் இந்த திரைப்படத்தில் நடித்த அதன் பிறகு பெரிதாக அவருக்கு   வாய் ப்பு   எதுவும் கிடைக்கவில்லை…

 

Comments are closed.