லோகேஷ் நண்பனால் சிவாவுக்கு வந்த பிர ச்சனை..!! அதற்காக இப்படியெ ல்லாம் அசிங்க ப்படுத்த வேண்டும்.?

431

நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர், டான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் பெரிய அளவில்   எதிர்பா ர்க்கப்ப ட்டது. ஆனால், படம் பெரியளவு   தோ ல்வி   தான்   சந்தி த்தது. அடுத்தபடியாக தற்பொழுது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்துக்   கொண்டி ருக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளும் தயாராகி வருகின்றது.

 

அந்த படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்க,ர் சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்த   வருகின் றார்கள். மேலும், இந்த திரைப்படத்தில் எடிட்டராக வேலை செய்து வருப்பவர். லோகேஷ் நண்பர் அவர் நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து செய்துள்ளார். என்னவென்றால் மாவீரன் படத்தில் பல   பிர ச்சனைக ள்   இருந்து வருகின்றது.

 

அதனால் படபிடிப்பு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கி உள்ளார்கள். இந்த   பிர ச்சனை க்கு   எல்லாம் எடிட்டர் ஒரு காரணமாக இருந்து வருகின்றார். மேலும், லோகேஷ்  அனைத்து படத்திலும் இவர் அவருக்குப் பிடித்த எடிட்டராக இருந்து வருகின்றார். மேலும், சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் வரும் காட்சிகள் நன்றாக இல்லை என்று சொல்லி

 

இயக்குனரை மீண்டும்   வற்பு றுத்தி   அந்த காட்சிகளை எடுக்க வைத்து வருகின்றார். இதைப் பற்றி சிவகார்த்திகேயனிடம்   சொல் லாமலே   பலமுறை   எடு த்துள்ளா ர்கள். இதனால்   கோ பம்   முடிந்த சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு பல மாதங்கள் நடத்தப்பட்ட   தயாரிப்பா ளர்கள்   பெரிய   ந ஷ்டம்   ஏற்பட்டுள்ளது.

 

இதை கடைசி வரை இயக்குனர் சிவாவிடம் சொல்லவில்லை இவர் லோகேஷ் படத்தில் வேலை செய்த பொழுது எந்த ஒரு   பி ரச்ச னையும்   செய்யாமல் படத்தை பிரமாதமாக கொடுத்துள்ளார். ஆனால், சிவகார்த்திகேயன் ஒட்டிப்படை   அசி ங்கப்ப டுத்தி   வருவதற்கு என்ன காரணம் என்று தற்பொழுது சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.