தேவையில்லாமல் சீன் போட்டேன்.. 40 பேரிடம் அ டி வாங்கிய சம்பவம்.? வைரலாகும் வீடியோ உள்ளே..!!

தமிழ் சினிமாவில்   தவிர் க்க   முடியாத நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவர் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதற்கு முன்பாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்தார்.

 

ஆனால், அந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தாலும் நல்ல படம் என்று இடத்தை பிடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்க்கு தமிழ்   சி னிமாவில்   மிகப்பெரிய அளவு வரவேற்பு இருந்து வருகின்றது.

 

ஏனென்றால், அவரது திரைப்படம் வசூல் ரீதியாகவும் பிரிய சாதனை படைத்து வருகின்றது. இப்படி என் நிலையில் அவர் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது   இணைய த்தில்   வைர லாகி   வருகின்றது. அது என்னவென்றால் நான் காலேஜ் படிக்கும் பொழுது வெளியே

 

சுற்றுலா சென்றிருந்தோம். அப்பொழுது ரயிலில் சென்று கொண்டிருந்த பொழுது இரண்டு நபர்கள் எங்களிடம் வந்து சக தோழிகளை   கலா ட்டா   செய்து வந்தார்கள். ஆனால், அப்பொழுது நாங்கள் 10 பேர் இருந்ததால் அந்த இரண்டு பேரையும்   அடி த்து   துவைத்து விட்டோம்.

 

அதன் பிறகு கொஞ்ச நேரத்தில் அந்த இரண்டு பேர் சென்று 40 பேரை அழைத்து வந்து விட்டார்கள். அதன் பிறகு சொல்லவா வேண்டும் 40 அவர்கள் எங்களை   அடி த்து   வைத்து விட்டார்கள். எங்களால்   எழுந்தி ருக்க   கூட முடியவில்லை என்று சிரித்தபடி நடிகை விஜய் கூறியுள்ளார்…

 

 

Comments are closed.