அட்ஜஸ் ட்மெண்ட் செய்தால் மட்டும் வாய் ப்பு..!! சினிமாவை வெறுத்த நடிகை..!! உங்களையும் விட்டு வைக்கவி ல்லையா.?

6,308

சினிமாவில்   பெ ண்கள்   நடித்த வந்து விட்டால் கட்டாயமாக சில   அட்ஜ ஸ்ட்மெண் டுகளுக்கு   சம்மதித்து தான் ஆக வேண்டும் என்று சூழ்நிலைக்கு   தள்ள ப்பட்டுள் ளார்கள். அந்த காலகட்டத்தில் இருந்து தற்போது வரை இந்த   பிர ச்சனை   பல நடிகைகளுக்கு வந்து கொண்டிருக்கின்றது.

 

அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் வெளிப்படையாக இதை பற்றி பேசி உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் ஆக இருந்து வருவது தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் சைவத்தில் முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து

 

சில நாட்கள் இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் பாகம் வெற்றி காரணமாக தொடங்கப்பட்டுள்ளது. மேலும், அந்த சீரியலில் மது என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரேஷ்மா பிரசாத். இவர் youtube பிரபல சேனல்   மூ லம்   ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி அதன் பிறகு சினிமா   வாய் ப்புகள்   பெற்று

 

பல   அட்ஜஸ் ட்மெண்ட்   அனுபவித் துள்ளார். மேலும், சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு கூட   அட்ஜ ஸ்மென் ட்    செய்தாக வேண்டும் என்று கூறியதாக அவர் கூறியுள்ளார். மேலும், நான் ஒரு ஆடிசனுக்கு சென்ற பொழுது கூட என் முகத்திற்கு நேராக இதைப் பற்றி பேசினார்கள் ஆனால் நான் அதற்கு முடியாது என்று   கூறிவி ட்டேன்.

 

அதனால்தான் எனக்கு   வாய் ப்பு   கிடைக்கவில்லை என்று கூறினால். மேலும், அடுத்ததாக வாய்ப்புகள் தேடினாலும்   அட்ஜ ஸ்ட்மெ ண்ட்   செய்யாத மட்டும் தான் வாய்ப்பு என்று   சொல்லிவி ட்டார்கள். அதனால் நான் பெரிதாக சினிமாவில் கவனம் செலுத்தவில்லை   வாய் ப்பு   வரும் பொழுது வரட்டும் என்று   விட்டுவி ட்டேன்.

 

மேலும், தற்பொழுது சீரியலில் நடித்து வருவதால் ஒரு ரசிகர் மத்தில் நல்ல ஒரு ஆதரவு கிடைத்து வருகின்றது. மேலும், என்னை போன்ற ஏராளமான நடிகைகளுக்கு இது போன்ற சம்பவம் நடந்து வருகின்றது என்று அவர்   வெளி ப்படையாக   கூறியுள்ளார்…

 

Comments are closed.