ரஜினியுடன் இருக்கும் இந்த சிறு மி யார் தெரிகிறதா.? இன்று விஜய் டிவியின் முக்கிய பிரபலமே இவர்தான்..!! புகைப்படத்தை பார்த்து வி யந்த ரசிகர்கள்..!!

1,821

விஜய் தொலைக்காட்சிகள் எத்தனை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு   ம க்கள்   மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றது. அதில் ஒன்றுதான் சூப்பர் சிங்கர் இந்த நிகழ்ச்சி பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்று ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.

 

அந்த வகையில் சூனியர் சீனியர் என்று இரண்டு பிரிவாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. மேலும், இந்த நிகழ்ச்சியின்   மூ லம்   ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித் திரையில் வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

 

இந்த நிகழ்ச்சி   மூ லம்   வெள்ளி திரைக்குள் ஏராளமான நபரை பாடவராக காட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் இருக்கும் ரசிகர்கள் இருந்து வருகின்றார்கள்.

 

தற்போது சூப்பர் சிங்கர் ஒன்பதாவது நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதில் ஒருவராக பங்கேற்று வருவது தான் பூஜா என்பவர். இவர் வரும்பொழுது இவருக்காக டிஜே பிளாக் போடும் பாட்டுக்காகவே அதிகமான ரசிகர்கள் இருந்து   வருகி ன்றார்கள்.

 

இப்படி ஒரு நிலையில் சினிமாவில் அல்லது சின்னத்திரையில் பிரபலங்கள் ஆகிவிட்டால். அவர்கள் தங்களுடைய   குழ ந்தை   பருவ புகைப்படத்தை வெளியிட தொடங்கி   விடுகி ன்றார்கள். அந்த வகையில் இவரும் ரஜினியுடன்   சிறுவ யதில்   எடுத்துக் கொண்ட புகைப்படத்தை   வெளியி ட்டுள்ளார்…

 

Comments are closed.