தீனா படமே நான் நடிக்க வேண்டியது.? அந்தப் படம் நான் நடித்தி ருந்தால்.. இன்று தமிழ் சினிமாவின் டாப் நடிகர் நான்..!!

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்து வருகின்றார்கள். அதில் ஒரு சில இயக்குனர்கள் தங்கள் இயக்கம் முதல் திரைப்படத்திலேயே நல்ல ஒரு வெற்றி படமாக கொடுத்து அதன் பிறகு அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களை வைத்து கூட இயக்கம் பலருக்கு இருந்து வருகின்றார்கள்.

 

இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவின்   தவிர் க்க   முடியாத இயக்குனராக வளம் வர தொடங்கியவர் தான் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். இவர் இயக்கிய முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

 

அந்த வகையில் நடிகர் அஜித்தை வைத்து இயக்கிய திரைப்படம் தான் தீனா. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து லைலா, சுரேஷ் கோபி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள்   நடித்திரு ப்பார்கள்.

 

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. அதன் பிறகு இவரது இயக்கத்தில் ஏராளமான திரைப்படங்களில் வெளிவந்து வெற்றி படமாக அமைந்தது.

 

ஆனால், தற்பொழுது சமீபகாலமாக இவருக்கு எந்த ஒரு பெரிய நடிகர்களை வைத்து இயக்கும் அளவிற்கு   வாய் ப்பு   வராமல்   தவி த்து   வருகின்றார். இப்படி ஒரு நிலையில் தீனா திரைப்படத்தில் நடிகர் அஜித் முதலில் நடிப்பதாக இல்லை.

 

அவருக்கு முன்பாக வேறு ஒருவர் தான் நடிப்பதாக இருந்தது. அவர்தான் நடிகர் பிரஷாந்த். இந்த திரைப்படத்தில் முதலாக இவர்தான் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், அந்த சமயத்தில் பல திரைப்படங்களில் இவர் நடிக்க   ஒ ப்பந்த மான   காரணத்தினால்

 

தீனா திரைப்படத்தில் நடிக்க முடியாமல்   போ ய்விட்டது. அதன் பிறகு தான் நடிகர் அஜித்தை தீனா திரைப்படத்தில் நடிக்க   ஒப்ப ந்தம்   ஆனார் .இந்த தகவலை நடிகை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில்   தெரிவித்து ள்ளார்…

 

Comments are closed.