கமல் படத்தில் நடிக்கும் வாய் ப்பை தவறவிட்ட சிவாஜி..!! அதுவும் இந்த சூப்பர் ஹிட் திரைப்படமா.?

3,059

தமிழ் சினிமா உலகில் ஒரு சமயத்தில் நடிப்பின் ஜாம்பவானாக   திக ழ்ந்து   வந்தவர் தான் சிவாஜி கணேசன். இவரைப் போன்று நடிப்பில் சிறந்தவர் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவரது நடிப்பு இருந்து வந்துள்ளது. அவர் என்று   உ யிரு டன்   இல்லை என்றால் கூட அவரைப் பற்றியான தகவல்கள்

 

இன்னும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது. இப்படி ஒரு நிலையில் இவர் நடிகர் கமலுடன் இணைந்து தேவர் மகன் என்ற ஒரு திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்தப் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும்

 

நடிகர் கமலுடன் இணைந்து நடிப்பதாக ஒரு படம் இருந்தது. அந்தத் திரைப்படம் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் அவ்வை சண்முகி. அந்த சமயத்தில் இவருக்கு

 

உட ல்நல ம்   சரியில்லாத காரணத்தினால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அந்த கதாபாத்திரம் தான் நடிகர் ஜெமினி கணேசன் நன்றாக அடித்து இருப்பார். இவரது கதாபாத்திரத்தில் முதலில்

 

நடிகர் சிவாஜி தான் நடிப்பதாக இருந்தது என்று ஒரு பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சிவாஜி கணேசன் அந்த திரைப்படத்தில் நடிக்க வில்லை என்றால் கூட இவரும் நல்ல ஒரு நடிப்புடன் நடித்து மாபெரும் வெற்றி   அடைந்து ள்ளது…

 

Comments are closed.