நான்காவது தி ருமணம் செய்ய திட்டம் போட்ட வனிதா..!! கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக எடுத்துக் கொண்ட புகைப்படம்..!!

நடிகர் விஜய் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த திரைப்படம் தான் சந்திரலேகா. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த அறிமுகமானவர் தான் நடிகை வனிதா விஜயகுமார்.இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக இவருக்கு சினிமாவில் அடுத்தடுத்து நடிப்பதற்கு படங்கள் வந்து கொண்டிருந்தது.

 

அதன் அடிப்படையில் 2000ம் ஆண்டு அன்று ஆகாஷ் என்பவரை   தி ரும ணம்   செய்து கொண்டுள்ள   தி ரும ணம்   ஆகி அடுத்த ஆண்டு ஒரு   பெ ண்   குழ ந்தை   மற்றும் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

 

அதன் பிறகு இவர் 7 ஆண்டுகள் கழித்து ஆகாஷ்   வி வாகர த்து   செய்து ஆனந்த் ஜே ராஜன் என்பவரை இரண்டாம்   திரும ணம்   செய்து கொண்டால் அவருடன்   வா ழ்ந்து   வந்து ஒரு   மக ளை   2012 ஆம் ஆண்டு பெற்றெடுத்த

 

அவரையும் அதன் பிறகு   வி வாகர த்து   செய்துவிட்டு/ 2020 ஆம் ஆண்டு பீட்டர் பால் எல்லோருடன்    வா ழ்ந்து   வந்துள்ளார். தற்பொழுது அவரையும் பிரிந்து விட்டு தனது தொழிலில் அதிகமான கவனத்தை செலுத்தி வருகின்றார்.

 

அதனை தொடர்ந்து தற்பொழுது கிட்டத்தட்ட 10 படங்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன் அடிப்படையில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் உடன் நடித்த வருவதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் அவருக்கு

 

முத்தம் கொடுப்பது போன்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பல ரசிகர்கள் நான்காவது   தி ருமணத் திற்கு   தயாராகி விட்டார் என்று பலரும் பல விதமான   கருத்து க்களை   வெளியிட்டு வருகின்றார்கள்…

 

 

Comments are closed.