பட வாய்ப்புக்கெல்லாம் என்னால் அட்ஜ ஸ்ட்மெ ண்ட் செய்ய முடியாது.? வாரிசு நடிகையே இப்படி ஒரு நிலையா.?

5,271

பொதுவாக சினிமாவை பொறுத்தவரை பட வாய்ப்பு வேண்டும் என்றால்   படு க்கை யை   பகிர வேண்டும் என்று பல பிரபலங்கள் சொல்லி நான் கேட்டிருக்கின்றோம். ஏன் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல் தற்பொழுது சினிமாவில் அறிமுகமாகும் நடிகை வரை பலரும் இப்படி ஒரு நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.

 

நடிகை நயன்தாரா சமீபத்தில் ஒரு பெட்டியில் எனக்கு வாய்ப்பு வேண்டும் என்றால்   அ ட்ஜஸ்மெ ன்ட்   செய்தால் மட்டும் தான் வாய்ப்பு என்று சொன்னதாக ஒரு   அதி ர்ச் சயான தகவலை ஒன்று வெளியிட்டுள்ளார்.

 

இப்படி ஒரு நிலையில் பிரபல வாரிசு நடிகை ஒருவரை   ப டுக்கை க்கு   அழைத்துள்ளதாக தற்பொழுது   பரப ரப்பு   தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அது வேற யாரும் கிடையாது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக பலம் வந்த

 

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் தான். இவர் தற்பொழுது சினிமாவில் நல்ல ஒரு வரவேற்பு பெற்று அடுத்த வருகின்றார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல   க ஷ்டங்க ளை   அனுபவித்து தான்.

 

இந்த இடத்திற்கு வந்துள்ளார். நான் சரத்குமாரின் மகள் என்று கூட யாரும் பார்க்காமல் பட வாய்ப்பு வேண்டும் என்றால் ஹீரோக்கள் தயாரிப்பாளர் இயக்குனர் என   ப டுக் கை   செல்ல வேண்டும் என்று என்னிடமே கூறியுள்ளார்கள்.

 

ப டுக் கையை   பகிர்ந்து கொண்டால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்றால் அப்படிப்பட்ட வாய்ப்பு எனக்கு தேவையில்லை என்று துணிச்சலாக கூறியுள்ளார். மேலும், இது எல்லாம் பெரிதாக எடுத்துக்    கொ ள்ளாம ல்

 

தனது திறமையை மட்டும் நம்பி சினிமாவில் நடித்த வருகின்றார். அந்த வகையில் ஒரு சில இயக்குனர்கள் வாய்ப்பு கொடுத்ததை சரியாக பயன்படுத்திக் கொண்டு நல்ல பேரை எடுத்து வருகின்றார். இதனை அறிந்து சரத்குமார்   வேத னைப்பட் டதாக   தற்போது கூறப்படுகின்றது…

 

Comments are closed.