லவ் டுடே படத்தை தொடர்ந்து தரமான கதையை தயார் செய்த பிரதீப் ரங்கநாதன்..!! இந்த முறை இதைத்தான் மையமாக வைக்கப் போகிறாரா.?

1,001

தற்பொழுது தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனர்கள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளார்கள். அந்த வகையில் தற்பொழுது இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் என்பவரும் ஒருவர். இவர் ஆரம்ப காலக ட்டத்தில் குறும்படங்களைத் தான் இயக்கி வந்துள்ளார்.

 

அதன் பிறகு தான் கோமாளி திரைப்படத்தின்   மூ லம்   இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் . அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஒரு வரவேற்பு பெற்று வெற்றி படமாக அமைந்தது.

 

மேலும், கோமாளி திரைப்படத்தில் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அவரை இயக்கிய நடித்த திரைப்படம் தான் லவ் டுடே. இந்த திரைப்படத்தில் அவர் ஹீரோவாக நடித்த பெரியளவு பிரபலமானர். அவருக்கு ஜோடியாக இவானா என்பவர் நடித்துள்ளார்.

 

இவரை தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா ரவி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

 

மேலும், இந்த திரைப்படம்   கா த லை   மை யமாக வைத்து அவர்களுக்குள் நடக்கும்   பிர ச்ச னையை   குறித்து இந்த திரைப்படத்தை இந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல் படத்தை எடுத்து பெரிய அளவு வெற்றி பெற்றுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு திரைப்படத்தை இயற்கை இருக்கின்றார். இந்த முறை இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கல்லூரி பின்னணியை மையமாக வைத்து அதை உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.