யாரும் இல்லாத நேரத்தில் அந்த மாதிரி படம் பார்த்தேன்..!! பின் அம்மாவிடம் மாட்டி அ டி வாங்கினேன்..!! விஜய் டிவி-யின் பிரபலம் வெளியிட்ட தகவல்..

இந்த காலகட்டத்தில் டிவி நிகழ்ச்சிகளை இருக்கும் தொகுப்பாளர்களுக்கு கூட அதிகமான ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிரபல தொகுப்பாளர்களாக இருந்து வருபவர்கள் தான் டிடி,

 

கோபித்தார், ம.கா.பா ஆனந்த், பிரியங்கா போன்றவர்கள். அந்த வகையில் பிரபலமானவர்தான் ஜாக்லின் என்பவர். இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சிகள் ரக்சனுடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த சீரியல் தான் தேன்மொழி.

 

அந்த சீரியல் தற்போது முடிந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து இவரைப் பற்றியான ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் நான் பள்ளி பருவத்தில் இருக்கும் பொழுது 18 +படம் பார்த்து இருக்கின்றேன் என்று அவர் கூறியுள்ளார்.

 

அது மட்டுமில்லாமல் அந்த படம் பார்க்கும்பொழுது தன்னுடைய அம்மாவிடம் மாட்டி செமையாக   அ டியு ம்   வாங்கி உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இவர் வேடிக்கையாக சொல்லி இருந்தாலும் இந்த தகவல் தற்பொழுது   இணையத ளங்களில்   தீயா ய்   பரவப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.