ம றைந்த ஸ்ரீதேவியின் தங்கை யார் தெரியுமா.? அடடே, இவரும் பிரபல நடிகையா.? இணைய த்தை கலக்கும் புகைப்படம் இதோ..

5,413

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் 1969 ஆம் ஆண்டு துணைவன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடமிட்டு தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு கே பாலச்சந்தர் இயக்கத்தில் மூன்று முடிச்சு என்ற திரைப்படத்தில் கதாநாயக தனது திரைப்படத்தை ஆரம்பித்தார்.

 

அதன் பிறகு ரஜினியுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 300- படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவரது முன்னூறாவது படம் தான் இவரது கடைசி படம் அதன் பிறகு இவர்   உ யி ரிழந் து   விட்டார். இருந்தாலும் இன்று வரை மக்கள் மத்தியில் இவர் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றார். இதனைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீதேவிக்கு

 

ஸ்ரீ லதா என்ற ஒரு தங்கையும் இருக்கின்றார். இவள் இருவரும் சரியாக பேசிக்   கொ ள்ள த   காரணத்தினால் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் கிடையாது. நடிகை ஸ்ரீதேவி போன்ற அவரது தங்கையும் சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

 

ஆனால், ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு. அதன் பிறகு சரியாக எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போய்விட்டது. அதன் காரணமாக இவர்   தி ரும ணம்   செய்து கொண்டு துபாயில் செட்டில் ஆகிவிட்டார்.

 

இவர்கள் இருவருக்கும் சொத்து பிரச்சனை இருந்த காரணத்தினால் தான் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. அதன் பிறகு ஒரு   தி ருமண த்தில்   சென்றபோது இருவரும் பார்த்துக் கொண்டு அதன் பிறகு நல்லபடியாக பேசிக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்தது…

 

Comments are closed.