கோடி கோடியாக சம்பாதித்தும் விஜய், அஜித் இடத்தை பிடிக்க முடியாமல் தி ணறும் நடிகர்..!! அதற்கு இது ஒன்று மட்டும் தான் காரணம்.?

இந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இடத்தில் இருந்து வருபவர் தான் விஜய் மற்றும் அஜித். இவர்களுடைய திரைப்படம் வெளிவந்து அது வெற்றியோ அல்லது தோல்வியோ எதுவாக இருந்தாலும் கோடி கோடியாய் வசூலை எடுத்து விடுவார்கள். அந்த அளவிற்கு இன்னும் அவர்களுக்கு ரசிகர் பட்டாளம் குறையாமல் இருந்து வருகின்றது.

 

இவர்களுக்கு கோலிவுட்டை தாண்டி இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றார்கள். இப்படி ஒரு நிலையில் இவருடைய இடத்தை பிரபல வாரிசு நடிகர் ஒருவர் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றார். 90களில் அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட

 

நடிகர்களுக்கு போட்டியாக இருந்து வந்தவர். இவர் ஒருவர் பல   தோ ல் வி   படங்களை கொடுத்து வந்ததால். அவருக்கு அந்த சமயத்தில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்துள்ளார். அதையும் தாண்டி இன்று தனது நடிப்பின்   மூ லம்   பல ரசிகர்களை வைத்திருப்பவர் தான் நடிகர் சூர்யா.

 

இவர் 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற ஒரு திரைப்படத்தின்   மூ லம்   அறிமுகமாகியுள்ளார். சமீபத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், பெரிய அளவு அவருக்கு

 

அந்த திரைப்படத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து இதற்கு முன்பாக வெளிவந்த சூழலில் போற்று மற்றும் செய்தி உள்ளிட்ட திரைப்படங்கள் சூர்யாவின் கிரியரை பெரிய அளவில் கொண்டு சென்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் சூரரை போட்டு திரைப்படத்திற்காக

 

நடிகர் சூர்யாவிற்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது கொடுக்கப்பட்டது. இவர் பல சாதனை செய்து வந்தாலும் விஜய், அஜித் இடத்தை இவர் ஆள் பிடிக்க முடியவில்லை. இதற்கு என்ன காரணம் என்றால் இதற்கு முன்பாக வெளிவந்த திரைப்படங்கள்

 

இரண்டும் திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடி வலைத்தளத்தில் வெளியானது. முதலில் திரையரங்கில் வெளியாகி அதன் பிறகு இதில் வெளி வந்தால் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பு இருந்திருக்கும்

 

ஒரு திரைப்படம் திரையரங்கில் வந்தால் மட்டும்தான். அந்த படத்தின்   அ ந்தஸ் து   உயரம். அதுவும் முன்னாடி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்கில் ஓடினால் முதல் நாள் முதல் காட்சிகளே பல கோடிகளை எடுத்து   விடுவா ர்கள்.

 

அதன் பிறகு தான் இவர்கள் ஓடிடி வலைத்தளத்தில் வெளியிடுவார்கள். இனிமேல் இனி அடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் திரையரங்கில் சூர்யாவிற்கு வெளி வந்தால் விதை அதை இடத்தை பிடிப்பதற்கு   வாய் ப்புகள்   இருப்பதாக கூறப்படுகின்றது…

 

Comments are closed.