இயக்குனர் விக்ரமன் மகன் யார் தெரியுமா.? என்னது, இந்த பட நடிகரா இவரது மகன்..!! புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்..!!

சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் இயக்குனர் விக்ரமன் என்பவர் ஒருவர். இவர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார்.

 

அந்த வகையில் 1990 ஆம் ஆண்டு புதுவசந்தம் என்ற திரைப்படத்தின்   மூ லம்   இயக்குனராக அறிமுகமானார். அந்த  திரைப்படத்தை தொடர்ந்து பெரும்புள்ளி, கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக

 

சூரிய வம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தைப்போல, உன்னை நினைத்து போன்ற ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும்,  பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்தவுடன். இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்

 

இவர் சமீபத்தில் கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார். அந்தப் படத்திற்கு அடுத்தபடியாக தயாரிக்க இருக்கும் திரைப்படத்தில் இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா வைத்து ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

 

மேலும், இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு   அதிகார ப்பூர்வமாக   கூடிய விரைவில் வெளியாகும் என்று அந்த பேட்டியில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதோ அவரின் மகனின் புகைப்படம்…

 

Comments are closed.