ஏன் இவர்களை ஒதுக்குகி றீர்கள்.? கோப த்தின் உச்சத்திற்கு சென்ற கே.எஸ்.ரவிக்குமார்..!! எல்லாவ ற்றையும் இ ழந்த பிரபலங்கள்..!!

தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக இன்று வரை இருந்து வருபவர் தான் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். இவர் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கி வந்துள்ளார்.

 

இவர் ஒரு சிறந்த இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த நடிகராகவும் தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இவரது தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் கூகுள் குட்டப்பா.

 

இந்த திரைப்படத்தில் பிரபல பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இருவரும் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு நல்ல வெற்றியை கொடுத்துள்ளது. சமீபத்தில் கலந்து கொண்ட பொழுது ரவிக்குமார் திரையுலகில் பெரிய நடிகர்கள் மற்றும்

 

அதிக பணம் போட்டு எடுக்கப்படும் படங்கள் மட்டுமே வசூலை எடுத்து வருகின்றது. மேலும், இது போன்ற திரைப்படங்களை பார்ப்பதற்கு யாரும் திரையரங்கிற்கு வருவதில்லை. சமீபத்தில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் குறைவான பட்ஜெட்டில் உருவானாலும்

 

தனுஷ் என்ற பெயருக்காகவே அதிக அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலிலும் நல்ல லாபத்தை எடுத்து கொடுத்தது. இதன் காரணமாக பெரிய ஹீரோக்கள் நடிக்கின்ற திரைப்படம் என்பதால்

 

சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களும் புதுமுக நடிகர்கள் நடிக்கும் படங்களும் திரையரங்கில் அதிகமான வரவேற்பு கிடைப்பதில்லை என்று தனது   ஆ தங்க த்தை   அவர் அளித்த ஒரு பேட்டியில் இயக்குனர் கேஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.