எனக்கு போட்டி இவர்தான்..!! தைரி யமாக தன்னுடைய போட்டி நடிகரை பற்றி பேசிய ஜெயம் ரவி..!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களின் ஒருவராக வலம் வர தொடங்கியவர் தான் ஜெயம் ரவி. இவர் சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்திற்கு அடுத்தபடியாக அகிலன், இறைவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

 

இப்படி ஒரு நிலையில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பு மூன்று திரைப்படங்கள் தயாரிக்கின்றது. அந்த வகையில் அகிலன் படம் படியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் பிரியா பவானிசாகர் மற்றும்

 

தனியா ரவிச்சந்திரன் நாயகியாக நடித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படம்   துறைமுக த்தை   மையமாக கொண்டு எடுக்கப்பட்ட காரணத்தினால் தூத்துக்குடி போன்ற துறைமுகத்தில் தான் அதிகமாக

 

காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி கலந்து கொண்டுள்ள அப்பொழுது பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அந்த வகையில் சினிமாவில் எம்.ஜி.ஆர்- சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் என்று சொல்கின்றார்கள்.

 

அந்த வகையில் ஜெயம் ரவி என்று சொன்னால்  இன்னொரு பக்கம் யார் பெயரை போடலாம் என்று அவரிடமே கேட்டுள்ளார்கள். அதற்கு நான் தனியாக இருந்துட்டே எனக்கு நான்தான் போட்டி என்று அவர் பதில்   அளித்து ள்ளார்…

 

Comments are closed.