இந்த காட்சி பிடிக்கவில்லை.. ஓ வராக பேசிய விஜய்..!! கடைசி நேரத்தில் விஜயை தூ க்கி வேறு நடிகரை நடிக்க வைத்த இயக்குனர்..!!

12,544

ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள் இயக்குனர்கள் தான். அந்த வகையில் அவர்கள் சொல்லும் கதைக்கு எட்டாவது போல் அனைத்து நடிகர்களும் நடித்து வந்துள்ளார்கள். அந்த வகையில் அவர்கள் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படமாகவே அமைந்து வந்துள்ளது.

 

ஆனால், தற்பொழுது இருக்கும் நடிகர்கள் இயக்குனர்களை கதையை உருவாக்கினார். இதனால், இயக்குனர்கள் சுதந்திரமாக ஒரு படத்தை எடுக்க முடியவில்லை. அப்படிப்பட்ட நடிகர் தான் விஜய். ஆரம்பத்தில் இவர் தனது தந்தை இயக்கிய படங்களில் நடித்து வந்துள்ளார்.

 

ஆனால், அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் காரணமாக புதுமுக இயக்குனர்களை வைத்து படங்களை இயக்க ஆரம்பித்தார். அந்த வகையில் விக்ரமுடன் இணைந்து பூவே உனக்காக என்ற திரைப்படத்தில் நடித்த

 

இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர்   ஹி ட்   வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் தான் நடிகர் விஜய்க்கு சினிமா   பய ணத்தில்   ஒரு   திரு ப்புமு னை   படமாக அமைந்தது என்று கூட சொல்லலாம். அதன் பிறகு இவர்களது கூட்டணியில் உன்னை நினைத்து என்ற திரைப்படத்தில் நடித்தார்கள்.

 

முதலில் இரண்டு பாடல்கள் எடுக்கப்பட்டது. அதன் பிறகு அடுத்தடுத்து காட்சிகள் எடுக்கும் பொழுது விஜய் கிளைமாக்ஸ் காட்சி   பிடிக் கவில்லை   மாற்றுமாறு கூறியுள்ளார். அதனால், இயக்குனர் இதுவரை நான் நினைத்தது மட்டுமே எடுத்து இருக்கின்றேன்.

 

உங்களுக்காக நான் என் கதையை மாற்றினால் என்னால் சுதந்திரமாக வேலை பார்க்க முடியாது. மேலும், ஒவ்வொரு நடிகருக்கும் இது பிடித்திருக்கா.? இல்லையா என்று யோசித்து யோசித்து என்னால் வேலை பார்க்க முடியாது.

 

அதனால், நீங்க இந்த படத்தில் இருந்து   வி லகிக்   கொ ள்ளு ங்கள்   நான் வேறு நடிகரை வைத்து எடுத்துக்   கொ ள்கின்றே ன்   என்று இயக்குனர் சொல்லிவிட்டார். அதன் பிறகு தான் நடிகர் சூர்யாவை வைத்து இந்த திரைப்படத்தை எடுத்து பெரிய அளவில்   ஹி ட்   படமாக கொடுத்துள்ளார்…

 

Comments are closed.