சற்றுமுன் பிரபல நடிகர் ம ரண ம்..!! அதிர் ச்சியில் உள்ள திரையுலகம்..!! சோக த்தில் தவித்து வரும் குடும்ப த்தினர்..!!

160,962

சினிமாவில் கடந்த சில வருடங்களாக அடுத்தடுத்து ஏராளமான திரை பிரபலங்கள்   உ யிரிழ ந்து   வருகின்றார்கள். அந்த வகையில் ஒரிசாவை சேர்ந்த பிண்டு நந்தா என்பவர் சற்றுமுன்   உ யிரிழந்து ள்ளார். இவர் 1996 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி தற்போது வரை

 

கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட   திரைப்ப டங்களில்   ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கல்லீரல் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதன் பிறகு அவரது உறவினர்கள்

 

உறுப்பு தானம் செய்ய சம்மதம் தெரிவித்து இருந்தார்கள். அவருக்கு   சி கிச்சை யும்   செய்து உள்ளார்கள். இருப்பினும்   சி கிச் சை   பலனின்றி    உ யிரிழ ந்துள் ளார். மேலும், இவரது   ம றைவி ற்கு   பல திரை பிரபலங்கள்   இர ங்கல்   தெரிவித்து வருகின்றார்கள்…

 

Comments are closed.