ரஜி னிக்காக 35 ஆண்டுகள் பிறகு சி னிமாவில் நடிக்கும் நடிகை..!! அடடே, இந்த முன்னணி நடி கையா.?

தமி ழ்   சினிமா உலகில் முக்கிய முன்னணி   பிரப லமாக   பல   ஆண்டுக ளாக   இருந்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி. இவரது நடிப்பில்   ஏரா ளமான   திரை ப்பட ங்களை   வெளிவந்து   ம க்களை   கவ ர்ந்து   உள்ளது. இதனை தொடர்ந்து இவரது   திரைப்ப டத்தில்   ஒரு சிறிய   கதாபாத் திரத்தில்   ஆவது நடித்து விட வேண்டும் என்று   ஆசை ப்படாத

 

சினிமா   பிரப லங்களை   இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் நெல்சன்   திலீ ப்குமார்   இயக்க த்தில்   நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான்   ஜெ யில ர்.

 

மேலும், இந்த   திரைப்ப டத்தில்   பல   மு க்கிய   பிரப லங்கள்   நடித்து   வருகின் றார்கள். இப்படி உன்னடையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த பிரபல நடிகை ஒருவர்   சி னிமாவில்   ரி என்ட்ரி   கொ டுக்க   இருக்கி ன்றார்.

 

அந்த வகையில் ரஜினி   மக ளான   ஐஸ்வர்யா ரஜினிகாந்த்   இயக்க த்தில்   விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிப்பில்   உ ருவாகி   வரும் திரைப்படம் தான் லால் சலாம். இந்தப் படத்தில் ரஜினி ஒரு சிறிய   கதாபாத்தி ரத்தில்   நடிக்க   இருக்கி ன்றார்.

 

அந்த வகையில் இந்தத்   திரைப்பட த்தில்   நடிகர் ரஜினிக்கு   த ங்கை யாக   நடிக்க   க ளமிற ங்க   அவர்தான் நடிகை ஜீவிதா. இவர் 1984 ஆம் ஆண்டு வெளியான   உ றவை   காத்த   கி ளி   என்ற   பட த்தின்   மூ லம்   சினிமாவில்   அறிமுக மானவர்.

 

இவர்   சி னிமாவில்   பி ஸியாக   நடித்துக்   கொண் டிருந்த   சமய த்தில்   தெலு ங்கு   நடிகர் ராஜசேகர் என்பவரை   தி ரும ணம்   செய்து கொண்டு   செட் டிலாகிவி ட்டார். இப்பொழுது நிலையில் நீண்ட   இடைவெ ளிக்கு   பிறகு   அத னைக்கா க   இந்த   திரைப்ப டத்தில்   நடிக்க   ஒப்ப ந்தமாகி யுள்ளார்…

 

Comments are closed.