ரஜினிக்கு கிடை க்குமா.? இல்ல அஜித்துக்கு கிடை க்குமா.? இன்று வெளியாகும் அறிவி ப்பு..!! பெரும் எதிர்பா ர்ப்பில் காத்தி ருக்கும் ரசிகர்கள்..!!

த மிழ்   சினிமாவில்   தவிர் க்க   முடியாத நடிகர்களின் வலம்   வருபவ ர்கள்   தான் ரஜினி மற்றும் அஜித். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ரஜினியின் 171 வது படத்தை நான் படத்தை    இய க்கிய   சிபி சக்கரவர்த்தி   இயக்கு வதாக   கூறப்பட் டிருந்தது.

 

இப்படி நிலையில் அவர் கொடுத்த கதை நடிகர் ரஜினிக்கு பெரிய அளவு   க வரவில் லை   என்ற   காரண த்தினால்   வேறொரு   இயக்குனரை வைத்து எடுக்க   திட்டமி ட்டுள் ளார். அந்த வகையில் ஞானவேல் இயக்க   இருப்ப தாக   கூற ப்படுகி ன்றது.

 

இதனைத் தொடர்ந்து அடுத்த   ப டியாக   நடிகர் அஜித் வைத்து விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார். ஆனால், அதுவும் தற்போது   ச ரியான   கதை   நேர த்திற் கு   கொடு க்கா த   கார ணத்தி னால்   விக்னேஷ் சிவனை வேண்டாம் என்று   நி ராகரி த்து   விட்டால்.

 

அதன் பிறகு   மகி ழ்   தி ருமேனி   என்பவர் இயக்க   இருக்கி ன்றார். அந்த வகையில் இவர்களது இரண்டு   திரைப்ப டமும்   லை க்கா   தயாரி ப்பு   நிறுவனம் தான்   தயாரி க்க   இருக்கி ன்றது. அந்த வகையில் இந்த இரண்டு படத்தில் யாருக்கு இவர்கள்   ஒ ப்பந்த ம்   கொடு ப்பா ர்கள்   என்று

 

தற்பொழுது ரசிகர்கள்   ம த்தியில்   பெரிய அளவு   எதிர்பா ர்ப்பு   இருந்து   வருகி ன்றது. அந்த வகையில் இன்று இதற்கான   அறிவி ப்பு   அதிகா ரப்பூர்வ மாக   வெளிவரும் என்ற   தயாரி ப்பு   நிறுவ னத்தில்   இருந்து   கூற ப்பட்டு ள்ளது…

 

Comments are closed.