சிம்புவின் படத்தை தட்டி தூ க்கிய இ ளம் நடிகர்..!! போற போ க்கில் சிம்புவை ஓ ரம் கட்டி வி டுவார் போல..!!

500

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இன்றைய   சி னிமாவில்   தவிர் க்க   முடியாத ஒரு இயக்குனராக   ஆகிவி ட்டார். இவர் தன்னுடைய ஒரே   திரைப்ப டத்திலேயே   த மிழ்   சினிமாவில் தன் பக்கம் திருப்பி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் பெரிய   இயக்குன ராகவும்   புதுமுக நடிகராகவும் வெற்றி   கண்டு ள்ளார்.

 

அந்த வகையில் இவர்   இய க்கிய   இரண்டு   திரைப்ப டங்கள்   மூ லமாகவும்   தயாரி ப்பாள ர்களுக்கு   பெரிய ஒரு   லா பத்தை   மட்டுமே இவர்   கொடுத்து ள்ளார். அதன் காரணமாக   தயாரிப்பா ளர்கள்   இவருடன் படம்   செய்வ தற்கு   போட்டி போட்டுக் கொண்டு   வருகின் றார்கள்.

 

சமீபத்தில் இவரை இயக்கி நடித்த திரைப்படம் தான்   ல வ்   டுடே. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்ற படமாகும். இந்தத்   திரை ப்படம்   ஐந்து கோடியில்   உருவா க்கப்ப ட்டு   பத்து மடங்குக்கு மேல்   லா பத் தை   தயாரி ப்பாளர்க ளுக்கு   கொடுத்து ள்ளது.

 

மேலும், இந்தத் திரைப்படம்   த மிழ்   மட்டும ல்லாமல்   தெ லுங்கு   வெளி யிடப்ப ட்டது   அங்கேயும் பெரிய அளவு வரவேற்பு பெற்றது. இந்த   திரைப்ப டத்தின்   மூ லம்   இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு   வா ய்ப்புக ள்   அதிக மா க   வரத்   தொ டங்கியு ள்ளது.

 

அந்த வகையில் இந்த   திரைப்ப டத்தை   தற்போது   ஹி ந்தியில்   ரீமிக்ஸ் செய்ய பிரதீப் ரங்கநாதன்   திட்டமி ட்டுள் ளார். அந்த   திரைப்ப டத்தை   இவரே தயாரிக்கும்   முடிவெ டுத்துள் ளார். இதனைத் தொடர்ந்து   தமி ழில்   இரண்டு    திரைப்ப டங்க ளில்    நடிக்க   ஒப்ப ந்தமாகியு ள்ளார்.

 

இதனை தொடர்ந்து சிம்புவின் பத்து தல   திரை ப்பட த்திற்கு   பிறகு   கொ ரோ னா   குமார் என்னும்   திரைப்ப டத்தில்   நடி ப்பார்   என்று தகவல்கள்   வெளி யானது. இப்படி ஒரு நிலையில் இந்த படம்   சிம் புவுக்கு   பதி லாக

 

ஹீரோ வாக   பிரதீப் ரங்கநாதன் நடிக்க   இருப்ப தாக   தகவ ல்கள்   தற்போது   வெளி யாகி   உள்ளது. இந்த தகவல்   அ றிந்த   பலரும் சிம்புவின்    திரை ப்பட த்தையே   த ட்டி   தூ க்கி   வி ட்டார்   என்று பலரும் கூறி   வருகின் றார்கள்…

 

Comments are closed.