நீங்க இதை சொல்லி வீடியோ வெளியி ட்டாலே போதும்..!! ப லரையும் மெ ய்சிலி ர்க்க வைத்த இயக்குனரின் அந்த ஒரு கோரி க்கை..!!

தமி ழ்   சினிமா உலகில் முக்கிய முன்னணி பிரபலமாக பல   ஆண்டுக ளாக   இருந்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி. இவரது நடிப்பில்   ஏரா ளமான   திரை ப்பட ங்களை   வெளிவந்து   ம க்களை   கவ ர்ந்து   உள்ளது. இதனை தொடர்ந்து இவரது   திரைப்ப டத்தில்

 

ஒரு சிறிய   கதாபா த்திரத்தில்   ஆவது நடித்து விட வேண்டும் என்று   ஆசை ப்படாத   சினிமா   பிரப லங்களை   இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் நெல்சன்   திலீ ப்குமார்   இயக்க த்தில்   நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான்   ஜெ யில ர்.

 

மேலும், இந்த   திரைப்ப டத்தில்   பல   மு க்கிய   பிரப லங்கள்   நடித்து   வருகின் றார்கள். இதனை தொடர்ந்து   இ ன்று   த மிழக   முதல மைச்சர்   ஸ்டாலினின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு   வா ழ்த்து   சொல்லி ரஜினிகாந்தின் வீடியோ ஒன்று   வெளி யிட்டு   இருந்தா இதை

 

இணை யத்தி  ல் தற்போது வைரளாக பரவி    வருகி ன்றது. இப்படி ஒரு நிலையில் பிரேமம் பட இயக்குனர்   அ ல்போன்ஸ்   புத்ரன் என்பவர் ரஜினிக்கு ஒரு   கோ ரிக் கை   ஒன்று   வைத்து ள்ளார். அது   எ ன்னவெ ன்றால்   ரஜினி சார் வீடியோ கேட்டு   வி யந்து   போய்வி ட்டேன்.

 

இந்த வீடியோ   வெளியி ட்டது   போல   அ டிக்க டி   உங்கள் மனதில்   தோ ன்றுவ தை   வீடியோவாக   வெளியிடு ங்கள். அது ஏ பி சி டி என்பதை சொன்னால் கூட அதை   கேட்ப தற்கு   உங்களது ரசிகர்கள்   ஏரா ளமாக   இரு க்கின் றார்கள்   என்று இயக்குனர்   அ ல்போன்ஸ்   புத்ரன்ஒரு பதிவு ஒன்று   வெளியி ட்டுள்ளார்…

 

Comments are closed.