ஒரே நடி கையை துர த்தி துர த்தி காத லித்த சரத்குமார், அஜித்..!! ஒருவ ருக்கு மட்டும் நோ சொல் லிவிட்ட நடிகை..!! வெளிவந்த வி யக்க வைக்கும் தகவல்..

59,292

த மிழ்   சி னிமா   இன்று வரை   தவிர் க்க   முடியாத நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில்   சமீப த்தில்   வெளிவந்த திரைப்படம் தான்   து ணிவு. இந்த   திரை ப்படம்   ஓர ளவுக்கு   நல்ல ஒரு வெற்றி   கொடு த்த   படமாக தான்   அமை ந்தது.

 

மேலும், இவர் நடிகை ஷாலினியை   கா த லி த் து   தி ரும ணம்   செய்து   கொண்டு ள்ளார். மேலும், நடிகை ஷாலினியை   காத லிப் பத ற்கு   முன்பா கவே   பிரபல நடிகையை   துர த்தி   துர த்தி   கா தலி த்து   வந்து ள்ளார்.

 

அந்த   சமய த்தில்   இருவரும்   கா த ல்  கடிதம் எல்லாம் எழுதி   பகிர் ந்து   கொண்டு   உள் ளார்கள். அது வேறு யாரும் கிடையாது நடிகை ஹீரா தான். அதன் பிறகு இவர் நடிகர் அஜித்திற்கு நோ என்று   சொ ல்லிவி ட்டார்.

 

அதன் பிறகு தான் ஷாலினியை   கா த லி த் து   அவர்   தி ரும ணம்   செய்து   கொண் டுள்ளார். அஜித்தை போன்று தான் நடிகர் சரத்குமாரை இவர்   கா த லி த் து   வந்து ள்ளார். அதன் பிறகு இருவரும் சில   ஆண் டுகள்    கா த லி த் து   வ ந்துள்ளா ர்கள்.

 

அந்த   சமய த்தில்   இவரை   பெ ண்   கேட்டு அவருடைய   வீட் டிற்கு   சரத்குமார் சென்ற பொழுது அவருடைய வீட்டில் இதனை   ஏ ற்க   மறு த்து    விட்டா ர்கள். அதன் பிறகு நடிகை ராதிகாவை   தி ரும ணம்   செய்து   கொ ண்டு ள்ளார்…

 

Comments are closed.