மணிரத்தி னத்தை தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் செய்யும் சிற ப்பான சம்ப வம்.? வாழ் த்து தெரிவிக்கும் திரை கலைஞர்கள்..!!

இசையு லகில்   ஜாம்பவானாக இருந்து வருபவர் தான் ஏ ஆர் ரகுமான். இப்பொழுது இவர் பல   படங்க ளுக்கு   பிஸியாக   இசைய மைத்து   வருகின்றார். அந்த வகையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு   இசையமை த்துள்ளார். இதற்கான   எதி ர்பார் ப்பு   ம க்கள்   மத்தியில் அதிகமாக இருந்து   வருகி ன்றது.

 

இப்படி பிசியாக அவரது வேலையை செய்து   கொண்டி ருந்தா லும்   ஒரு   வி ஷயத் தை   செய்வதற்கு அவர் முன்   வந்து ள்ளார். அது   என்னவெ ன்றால்   சி னிமாவில்   இருக்கும் லைட்   மேனக ளுக்கு   இசை   நிகழ் ச்சியை   நடத்த   இருக்கி ன்றார்.

 

ஏ ண்டாள்   தி டீரெ ன்று   படப்பிடி ப்பில்   அவர்களுக்கு ஏதாவது   வி பத் து   போன்ற   பிர ச்சனைக ள்   ஏற்பட்டால் அவருக்கு உதவி   கிடைப் பதில்லை. அதன்   கார ணமாக   தி டீரெ ன்று   அவர்க ளுக்கான   ஒரு   நிக ழ்ச்சி யை   சென்னையில் நடத்த   திட் டமிட்டுள் ளார்.

 

அந்த வகையில் மார்ச் மாதம் நேரு ஸ்டேடியத்தில்   நிகழ் ச்சியை   நடத்த   தி ட்டமிட்டு ள்ளார். அதில் வரும்   பண த்தை   அப்படியே லைட்   மேனு லுக்கா க   கொடுக்க   திட் டமிட்டுள் ளார். இனிவரும்   நாட்க ளிலும்   அடுத் தடுத்த   இசை   நிகழ்ச் சிக ளை   நடத்தி   சி னிமாவில்   இருக்கும்

 

அனைத்து   தொ ழிலாளர்க ளுக்கும்   உதவ வேண்டும் என்று அவர் முடிவு   எடு த்துள் ளதாக   கூறப்ப டுகின்றது. மேலும்,   சி னிமாவில்   பல முன்னனி நடிகர்கள்   வெ ளியூர்க ளுக்கு   சென்று அங்கு   படபி டிப்பு   நடத்தி   வருகின் றார்கள். உ ள்ளூ ரிலேயே   நடத்தி னால்

 

இங்கு இருக்கும்   தொழி லாளர்க ளுக்கு   வருமானம் கிடைக்கும். ஆனால், அதை இவர்கள்   செய்வதி ல்லை. இப்படி இருக்கும்   சூ ழ்நிலை யில் ஏ ஆர் ரகுமான்   உ தவ   முன்வ ந்து   உள்ளார். இதனை பலரும்   பாரா ட்டி   வருகின் றார்கள்…

 

Comments are closed.