90ஸ் போனில் ஜெ யிலர் தீம் மியூசி க்கை போட்ட ரஜினி ரசிகர்..!! வெளிவந்த வீடியோவை பார்த்து வி யந்து போன பிரப லங்கள்..!!

சி னிமாவில்   தற்பொழுது ஏராளமான   இயக்கு னர்கள்   அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்   கொண் டிருக்கின் றார்கள். அந்த வகையில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற    திரைப்ப டங்களை   இயக்கி வந்தவர் தான் இயக்குனர் நெல்சன் திலிப் குமார்.

 

இதற்கு   அடு த்தபடி யாக   நடிகர் ரஜினியை வைத்து ஜெயிலர் என்ற    திரைப்ப டத்தை   இயக்கி வருகின்றார். மேலும், இந்த   திரைப்ப டத்தில்   முத்துவேல் பாண்டியன் என்ற   கதாபா த்திரத்தில்   நடிகர் ரஜினி நடித்து   வருவ தாக   கூறப்ப டுகின்றது.

 

மேலும், இந்த   திரைப்ப டத்தில்   நடிகை ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், யோகி பாபு போன்ற பல முன்னணி   பிரப லங்கள்   நடித்த   வருகின் றார்கள்    என்பது   குறிப்பிட த்தக்கது. மேலும், இந்த    திரை ப்பட த்திற்கு   இசை யமைப்பா ளர்

 

அனிருத்   இசைய மைத்து   வருகி ன்றார்    என்பது   குறிப்பிட த்தக்கது. இப்படி ஒரு நிலையில் நிவாஸ் என்ற ரஜினி ரசிகர் ஒருவர் தனது   ட்வி ட்டர்   பக்கத்தில்   ஜெ யில ர்    திரைப்ப டத்தின்   தீம் மியூசிக்கை தனது   நோ க்கி யா   பேசிக் மாடல்   போ னில்

 

இசை   கோ ர்வியா க   கம்போஸ்   செ ய்யப்ப ட்டு   அதனை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவை சமூக   வலைத ளபக்க த்தில்   அதிக மாக   ஷே ர்   செய்ய பட்டு   வருகின் றார்கள்…

 

 

Comments are closed.