கா ஷ்மீர் குளிரால் நொ ந்து போன லியோ டீம்..!! உறைய வைக்கும் பணியிலும் விஜய் செய்த அலப்ப றைகள்..!! என்ன செய்வதெ ன்று தெரியாமல் தினமும் படக்கு ழுவினர்..!!

த மிழ்   சினிமாவில் தற்பொழுது   தவிர் க்க   முடியாத   இயக்கு னர்களின்   ஒருவராக பலம் வந்து   கொண்டி ருப்பவர்   தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவரது   இயக்க த்தில்   தற்பொழுது நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் லியோ. இந்தப்   படத்தி ற்கான   படப்பி டிப்பு   தற்பொழுது   கா ஷ்மீரில்   விறுவி றுப்பா க   நடத்த ப்பட்டு   வருகின்றது.

 

அதன்   காரண மாகவே   ஒட்டுமொ த்த   படக்கு ழுநரும்   அங்கே இருந்து   வருகின் றார்கள். பொதுவாக   வெளி யிடங்க ளுக்கு   சென்றாலே ஒரு சிலருக்கு   உ டலி ல்   சில   பிர ச்சி னைகள்   ஏற்படும் அந்த வகையில்   கா ஷ்மீர்   போன்ற   குளி ர்   பி ரதேசத் தில்   சிலரால் மட்டும் தாக்குப்   பிடி க்கவே   முடியாது. ஆனால், லியோ   படத்தி ற்காக

 

தற்பொழுது ஒரு பெரிய   பட் டாளமே   அங்கு சென்று   இருக்கி ன்றது. ஆரம்ப த்தில்   ஜாலியாக சுற்றிப்   பார் ப்பத ற்கு   செல்வது போல சென்ற   பட க்குழு வினர்   தற்பொழுது அந்த குளிரை தாங்க   மு டியாமல்   பி ன்னாடி   வருகின் றார்கள்.

 

அதன்   கார ணமாகவே   அங்கு இருக்கும் பலருக்கும் தற்பொழுது   கா ய்ச்ச ல்   ஏற்பட்டு   இருக்கி ன்றது. மேலும்,   அதிகா லையில்   எழுந் திருக்க   முடி யாமல்   பலரும்   அவதி ப்பட்டு   வருகின் றார்கள். இப்படி அனைவரும்   க ஷ்டப்ப ட்டு   இருக்கும் நேரத்தில் கூட

 

விஜய் மட்டும் திலாக   அதிகா லையிலேயே   படபிடி ப்பிற்கு   வந்து   விடுகி ன்றார். மேலும், சொல்லும் நேரத்திற்கு அரை மணி   நேரத் திற்கு   முன்பா கவே   அவர் அங்கு வந்து   கா த்துக்   கொண்டிரு க்கின்றார். இதை பார்த்த இயக்குனர் லோகேஷ் அதைப் பார்த்து   அதி ர்ச்சி யாகியு ள்ளார்.

 

மேலும், நடிகர் விஜய் யாரையும்   க ஷ்ட ப்படு த்த   வேண்டாம். அவர்கள்   வருகி ன்ற   நேரத்திற்கு   வரவே ண்டும்   என்று   கூறியு ள்ளார். ஆனால், ஒரு படத்தின்   கதாநா யகனே   அங்கு வந்து   நம க்காக   கா த்துக்   கொண் டிருக்கி ன்றார்   என்று அங்கு வேலை செய்யும்   அனைவ ரும்   க ஷ்டப்ப ட்டு   படபி டிப்பு க்கு   வந்து   விடுகின் றார்கள்.

 

அதன்   கார ணமா கவே   படபி டிப்பு   நன்றாக நடந்து   கொ ண்டிருக்கி ன்றது. மேலும், இயக்குனர் லோகேஷ்   சி றிது   நாட்கள் சென்னைக்கு வந்து   த ங்கி   விட்டு   ம றுபடி யும்   படப்பி டிப்பை   ஆர ம்பிக்க லாம்   என்று   யோ சனை யில்   இருந்து   வருகி ன்றார்…

 

Comments are closed.