நீ எல்லாம் ஹீரோவா நடிக்க போ றியா.? வருத் தத்தை பதிவாக வெளியிட்ட நடிகர்..!! இன்று கொண் டாடும் பிரப லங்கள்..!!

சி னிமாவை   பொறுத்தவரை புது முகங்கள் அதிகமாக தற்பொழுது   அறிமு கமாகிக்   கொண்டி ருக்கின் றார்கள். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து பெரிய அளவு வெற்றி பெற்ற திரைப்படம் தான் கோமாளி. இந்த   திரை ப்படம்   கிட்டத்தட்ட 100   நாட்க ளுக்கு   மேல்   ஓ டி   சாதனை படைத்தது.

 

அந்த   திரைப்ப டத்தை   இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் என்பவர்   இயக்கி யுள்ளார். அந்த படத்திற்கு பிறகு   ல வ்   டுடே என்ற திரைப்படத்தை அவரே இயக்கி   நடிக ராகவும்   நடித்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. அதுவும் தற்பொழுது   கிட்ட த்தட்ட   நூறாவது நாளை   கடந் துள்ளது.

 

இதற்கான   வெற் றிவிழா   சென்னையில் நடைபெற்று உள்ளது. மேலும், இந்த   திரைப்ப டத்தில்   பணியா ற்றிய   அனைவருக்கும் விருதுகள் அங்கு   வழங்க ப்பட்டு   இருந்தது. அந்த சமயத்தில் அந்த விழாவில் பேசிய இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன்

 

தன்னை நாயனாக   அறிமுக ப்படுத்த   பலரும்   யோ சித் து   வந்துள் ளார்கள். அதன் பிறகு ஏ ஜி எஸ்   நிறுவ னம்தான்   என்னை   கதாநா யகனாக   அறிமுக ப்படுத்தி னார்கள். நீ நடிகராக நடித்த்தா கூட   பரவாயி ல்லை   கதை நன்றாக   இருக்கி ன்றது   என்று தன்னுடைய கதை மீது   நம்பி க்கை   வைத்து வெளிவந்த திரைப்படம் தான்   ல வ்   டுடே.

 

மேலும், என்னுடைய கோமாளி   திரைப்ப டத்தின்   வெற் றிக்கு   திரை த்துறை யில்   எந்த ஒரு   பாரா ட்டுக ளும்   கிடை க்கவில் லை   என்று   வருத்த ப்பட்டு   அதனை பதிவாக   வெளியிட் டுள்ளார்   இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்…

 

Comments are closed.