தய வுசெய்து இதை மட்டும் கொடுங்க.? தி டீரென் று உரு க்கமாக பதிவிட்ட பிரபலம்..!! வேத னையில் வாடிய ரசிகர்கள்..!!

சி னிமாவைப்   போன்றே தற்பொழுது   சின்ன த்திரை   நிகழ் ச்சிக ளையும்   ம க்கள்   அதிகமாக விரும்பி பார்த்து   வருகின் றார்கள். அதனை தொடர்ந்து டிவி   நிகழ் ச்சிகளில்   ஒளிபரப்பு   செய்ய ப்படும்   நிகழ் ச்சிகளை   தொ குத் து   வழங்கும்   தொகு ப்பாளர்க ளுக்கு   என்று ஒரு தனி ரசிகர்கள்   பட் டாளம்   இருந்து   வருகி ன்றது.

 

அந்த வகையில் பிரபல   தொகுப்பா ளராக   இருந்து வருபவர் தான் திவ்யதர்ஷினி என்பவர். இவர்   கிட்ட த்தட்ட   21   ஆண்டுக ளுக்கு   மே லாக   இந்த   தொகு ப்பா ளராக   பணியா ற்றி   வருகி ன்றார்   என்பது   குறிப்பிட த்தக்கது. இவர் 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை   தி ரும ணம்   செய்து   கொ ண்டுள் ளார்.

 

இவரது   தி ருமண மும்   அதிக நாட்கள்   நீடி க்கவில் லை   இருவ ருக்கும்   இடையே   க ருத் து   வேறுபாடு ஏற்பட்டு 2017 ஆம் ஆண்டு   வி வாகர த்து   பெற்று   பி ரிந்து   விட் டார்கள். இதனை தொடர்ந்து சமீபத்தில் திவ்யதர்ஷினி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும்   வா த்தி   திரைப்ப டத்தின்   இசை   வெளி யீட்டு   விழாவை அமர்ந்து கொண்டு   தொ குத் து   வழங்கியு ள்ளார்.

 

இதனை தொடர்ந்து   சமூக த்தில்   ஒரு பதிவை ஒன்று   வெளி யிட்டுள் ளார். அது   என்னவெ ன்றால்   இந்த பதிவு என்னை போல்   ம ணிகண க்கில்   நி ன்றப டி   ப ணியா ற்றும்   தொகு ப்பாளர்க ளுக்கு   தான். அந்த   நிகழ் ச்சிக ளை   நட த்துபவ ர்கள்   தொகு ப்பாளர்க ளுக்கு   என்று

 

ஒரு தனி இருக்கு அமைத்து தர வேண்டும். இந்த   இரு க்கை யை   பார் வையாள ர்களுக் கு   நாங்கள் நின்று   கொ ண்டே   நிக ழ்ச்சிக ளை   நடத் துவது   போன்று தெரிய வேண்டும். நாங்கள் பல மணி நேரம்   நிகழ் ச்சிக ளை   தொ குத் து   வழங் கும்   எங்க ளுக்கு

 

உத வியாக   இருக்கும் என்று அவர் அந்த   பதி வில்   தெரிவி த்துள் ளார். இந்த பதிவை பார்த்த பல ரசிகர்கள் அவர்   கே ட்டது   ஒ ன்னும்   தவ று   இல் லையே   என்று அவர்கள்   தங்க ளுடைய   கரு த்துக்க ளை   வெளி யிட்டு   வருகின் றார்கள்…

 

Comments are closed.