நடிக்க வருவ தற்கு பணம் போதாது.? உனக்கெ ல்லாம் நடிப்பு வருமா.? ச ர்ச்சை யாக பொது இடத்தில் பேசிய ராதாரவி..!!
சி னிமா ஆரம்ப த்தில் தனது முயற்சி நாளும் கடி ன உழை ப்பின் காரண மாகவும் இன்று வரை மூத்த நடிகர் இடம் பிடி த்திருப்ப வர் தான் நடிகர் ராதாரவி. இவர் பழ ம்பெரு ம் நடிகர் எம் ஆர் ராதாவின் மகன் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் நடிகனாக மட்டும ல்லாமல் பிரபல அரசி யல்வாதி யாகவும் இருந்து வருகி ன்றார்.
மேலும், நடிகர் சங்கத்தின் செ யலாளர் பதவியில் இருக்கி ன்றார். மேலும், இவர் ம ன்மதலீ லை என்ற திரைப்ப டத்தின் மூ லம் திரையு லகில் அறிமு கமானார். அதனை தொடர்ந்து இன்று வரை பல திரை ப்பட ங்களில் நடி த்துக் கொண்டி ருக்கிறார்.
சி னிமாவை மட்டும் அல்லாமல் சில தொலை க்காட் சி நிகழ் ச்சிகளு ம் கலந்து வருகி ன்றார். ஒரு காலக ட்டத்தில் தமி ழ் சி னிமாவில் கொடிக ட்டி பறந்து வந்த நடிகர் ராதாரவி. சமீப காலமாக பல்வேறு நிகழ் ச்சியை கலந்து கொண்டு பல வி தமான போட் டிகளில் பங்கே ற்று வருகி ன்றார்.
அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளிவந்த இரவி ன்நிலா திரைப்ப டத்தின் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி பார் த்திபன் முக த்தை இரண்டு மணி நேரம் தொட ர்ந்து பார்க்க முடி யுமா.? ஆனால், அவர் பார் க்க வை த்தார்.
அதன் அவருடைய தி றமை என்று புகழ் ந்து பேசி உள்ளார். இது மட்டுமல் லாமல் இப்பொழுது ப ணம் இருக்கி ன்றது என்று சில மூ ஞ்சிங் க நடிகர் வரா ங்க.? ஆரம்ப த்துல விள ம்பர த்துல மட்டும் பார்த்து நடித்து வந்த மூ ஞ்சி
இன்னைக்கு சி னிமாவில் நடிக்கி ன்றது என்று கி ண்டலா க பேசியு ள்ளார். இதனை சற்றும் எதிர்பார் க்காத ரசிகர்கள் ராதாரவி லெஜன்ட் சரவணாவைத்தான் பற்றி பேசுகி றார் என்று அந்த பதிவில் வெளி ப்படை யாக தெரிவி த்துள் ளார்கள்…
Comments are closed.