உனக்கெ ல்லாம் கதை எழுத முடியாது.? ரஜினியை முக த்துக்கு நேராக அசி ங்கப்படு த்திய பிரபலம்..!!

இன்று வரை   த மிழ்   சினிமாவில் சூப்பர் ஸ்டாராக   திக ழ்ந்து   வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்பொழுது   ஜெ யிலர்   என்ற   திரைப்ப டத்தில்   பி ஸியா க   நடித்து   வருகி ன்றார். ரஜினிகாந்தின் படம் என்றால் ரசிகர்கள்   ம த்தியில்   பெரிய அளவில்   எதிர்பா ர்ப்பு   இருந்து வரும். அந்த அளவிற்கு இவருடைய   திரை ப்படம்   மிகப்பெ ரிய   அளவில்   மார்க்கெ ட்டை   கொடு க்கும்.

 

இவருடன்   திரைப்ப டத்தில்   நடிக்க பல நடிகர் மற்றும் நடிகைகள்   வ ரிசையில்   என்று   இருக்கின் றார்கள். இப்படி இருக்கும் ரஜினிகாந்துக்கு கதை சொல்ல   மு டியாது   என்று   முகத் துக்கு   நேராக கூறி   அசி ங்கப்ப டுத்தி   உள்ளார்.

 

ஒரு கதை ஆசிரியர். அது வேற யாரும்   கி டையாது.? அன்னக்கிளி   திரைப்ப டத்தின்   கதை ஆசிரியராக   ஆர ம்பித்து   முன்னணி கதை   ஆசிரி யராக   திக ழ்ந்துவரும்   ஆர் செல்வராஜ் தான். இவர் அளித்த ஒரு   பேட் டியில்   ரஜினிகாந்த் என்னை

 

சந் தித்து   என க்காக   கதை எழுத   கேட்ட தாக   கூறியு ள்ளார். என்னை   சந்திப்ப தற்காக   பெங்க ளூரில்   வந்தார். அப்பொழுதே கதை   என க்காக   இடது   கேட் டதற்கு   உனக்கு எப்படி நான் பண்ண முடியும்.? நானே   பெ ண்க ளை   வைத்து கதை எழுதி   வருகி ன்றேன்.

 

அது எல்லாம் உனக்கு   ச ரியாக   வராது.? எம்.ஜி.ஆர், ரஜினிக்கு என் கதையை   செட் டாகாது. ஆனால், சிவாஜி கமலுக்கு எல்லாம்   என் னுடைய   படம்   செ ட்   ஆகும் என்று அவர் கூறிய அந்த தகவல் தற்போது   இணைய த்தில்   தீ யாய்   பரவி   வருகி ன்றது…

 

Comments are closed.