சிம்பு இவரை திரும ணம் செய்ய ஆசை ப்படுவது ஒன்னும் தவறில் லையே.? வெளிப்ப டையாக பேசிய தந்தை..!!

த மிழ்   சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் தான் நடிகர் சிம்பு. சமீபத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்   இயக்க த்தில்   வெளிவந்த வெந்து தணிந்தது காடு என்ற   திரைப்ப டத்தின்   நடிகர் சிம்பு   நடித்து ள்ளார். இந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெற்று   ஓ டியது. அந்த படத்திற்கு   அடுத் ததாக   பத்து தடவை என்ற   திரைப்ப டத்தில்

 

அவர் பிஸியாக நடித்துக்   கொண் டிருக்கி ன்றார். இந்த   திரைப்பட த்தில்   கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் போன்ற பல   பிரப லங்கள்   நடித்து   வருகின் றார்கள். இதனைத் தொடர்ந்து சில   வாரங்க ளுக்கு   முன்பாக நடிகர் சிம்புவும் நயன்தாராவும்   கா தலி த்து   வந்துள் ளார்கள்   என்பதை

 

அனைவ ருக்கும்   தெரிந்து ஒன்றுதான். ஆனால், இவர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில தனிப்பட்ட   பிர ச்சனை யின்   காரணமாக இருவரும்   பி ரிந்து   விட்டா ர்கள். அதன் பிறகு நடிகர் சிம்பு நடிகை ஹன்சிகாவை   கா தலி த்து   வந்துள்ளார். அந்த   கா தலு ம்   தோ ல்வி யில்   தான் முடிந்தது.

 

கடந்த, ஆண்டு நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை   தி ரும ணம்   செய்து   கொண்டு ள்ளார். நடிகை ஹன்சிகாவும் பிரபல தொழிலதிபர் ஒருவரை   தி ரும ணம்   செய்து   கொண்டு ள்ளார். அப்படி என் நிலையில் நடிகர் சிம்பு   கா தலி த்து   வந்த இருவரும்   தி ரும ணம்   செய்து கொண்டதை குறித்து டி ராஜேந்திரன்   பேட் டியில்   கூறியு ள்ளார்.

 

அது   என்னவெ ன்றால்   நடிகர் சிம்பு   கா தலித் து   தி ரும ணம்   செய்து கொள்ள   நினை ப்பது   ஒன்றும்   தவறில் லையே. மேலும், சினிமா துறையை   சார் ந்தவரா க   இருப்பதால்   அதேபோ ன்று   துறையை   சேர்ந் தவரை   தி ரும ணம்   செய்து   கொ ள் ள   ஆசை ப்படுகி ன்றார்   என்று தனது   மக னுக்காக   நடிகர் டி ராஜேந்திரன்    பேசியு ள்ளார்…

 

Comments are closed.