நா னே இன் னும் துணி வு படத் தை பா க் களா?..இ யக்கு னர் வி னோத் கூறி ய தகவ ல்..!! ஷா க்கா ண ரசிகர் கள்..!!

சதுரங்க வேட்டை திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர்தான் எச் வினோத் அடுத்ததாக தீரன் அதிகாரம் ஒன்றுநேர் கொண்ட பார்வை போன்ற திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் இடம் பிடித்தார். மேலும் கடந்த வருடம் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ஆனது ரசிகன் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இதனை தொடர்ந்து அடுத்த படத்தையும் நடிகர் அஜித்தை வைத்து இயக்கியுள்ளார் எச் வினோத் அப்படம் தான் துணிவு சில தினங்களுக்கு முன் வெளியான படம் உனது வசூல் வேட்டை நடத்தி வருகிறது. சிறந்த கருத்துடன் இப்படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் இது போன்ற விஷயங்கள் மக்களுக்கு தெரிவது நல்ல விஷயம் என அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

கிட்டத்தட்ட இப்ப படமானது 100 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது இப்படம் ஆனது நடிகர் அஜித்திற்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை சினிமாவளர்கள் கொடுத்துள்ளது. மேலும் இயக்குனர் லட்சுமி வினோத் துணிவு கடன் குறித்து பல பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

அப்படி அவர் சமூகத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியை பற்றி தான் தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் தொகுப்பாளர் நீங்கள் தெளிவு படத்தை முழுவதும் பார்த்து விட்டீர்களா என்று கேட்டபோது அதற்கு வினோத் டப்பிங் போது.

சில காட்சிகளை பார்த்தேன் அதன் பிறகு நான் இன்னும் இந்த படத்தை முழுமையாக பார்க்கவில்லை கண்டிப்பாக ஒருநாள் சென்று பார்ப்பேன் என தொகுப்பாளரிடம். இயக்குனர் லட்சுமி கூறி உள்ளார் இது ரசிகர் மத்தில ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது…

Comments are closed.