அஜித்துடன் கூட்டணி சேர போகி றாரா லோகேஷ்.? இந்த படத்தை ரீமேக் செய்ய தான் எனக்கு ஆ சை..!! இப்படியெ ல்லாம் ஒரு இயக்குனர் யோசி ப்பாங்க..!!

தற்போதைய   சி னிமாவில்   ஏராளமான புதுமுக   இயக்கு னர்கள்   உருவாகிக்   கொண்டிருக்கி ன்றார்கள். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்ற   திரைப்ப டத்தின்    மூ லம்   இயக்குனராக சினிமாவுக்குள்   அறிமுக மானவர்   தான் லோகேஷ் கனகராஜ் என்பவர். இவர் அந்தப் படத்திற்கு பிறகு   கை தி, மாஸ்டர், விக்ரம் என   பிளா க்ப ஸ்டர்   படங்களை   கொடுத்து ள்ளார்.

 

மேலும், இவர் தற்பொழுது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் கதைகளை எடுத்து   வருகி ன்றார். மேலும், இவருடைய கதைகள்   வி த்தியாச மாகவும், விறுவி றுப்பா கவும்   ம க்கள்   மத் தியில்   கொண் டாடப்படுகி ன்றது. இவர் குறுகிய   காலகட்ட த்திலேயே   முன்னணி நடிகர்களை வைத்து படத்தை எடுத்து விட்டார் என்ற பெயரும் உண்டு.

 

இதனை தொடர்ந்து தற்பொழுது நடிகர் விஜய்யின் 67வது படத்தின்   வே லைகள்   தொடங்கி யுள்ளார். மேலும், லோகேஷ் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படம்   ப ண்ண   வேண்டும் என்று ரசிகர்கள்   எதிர்பா ர்த்துக்   கொண்டிரு க்கின்றா ர்கள்.மேலும், அஜித்துடன் படம் பண்ண வேண்டும் என்று ரசிகர்கள்   எதி ர்பார் த்துக்   கொண் டிருந்தா ர்கள்.

 

அந்த   சமய த்தில்   அஜித்தின் ஏதாவது ஒரு படத்தை   ரீ மேக்   செய்ய வேண்டும் என்றால் நீங்கள் எந்த படத்தில்   ப ண்ணுவீ ர்கள்   என்று லோகேஷிடம்   கேட்டுள் ளார்கள். அதற்கு நடிகர் அஜித் சாரின் தீனா படத்தை   ரீ மேக்   செய்ய வேண்டும் என்று எனக்கு   ஆ சையாக   இருக்கி ன்றது. மேலும், நடிகர் அஜித் இருக்க இந்த திரைப்படம் தான்

 

பெரிய   திரு ப்புமு னை   படமாக அமைந்தது. அது மட்டும் இல்லாமல் அந்த படத்தின்   மூலமா கத்தான்   இவரை எல்லோரும் தல என்று   அழை த்தா ர்கள். மேலும், இந்த   திரைப்ப டத்தை   இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்   இயக்கியு ள்ளார். இவர் அப்படி சொன்னவுடன் லோகேஷ்   அடு த்ததாக   கை தி, மாஸ்டர், விக்ரம்

 

இந்த மூன்று கதையை வைத்து ஒரு படத்தை இயக்கப்   போவ தாக   கூறியுள் ளார்கள். அதில் இந்த தீனா படமும்   சேர் ந்தால்   எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் அவருடைய   கருத்து க்களை   வெளியிட்டு   வருகின் றார்கள். ஆனால், இது நடக்குமா நடக்காதா என்று   பொறு த்திரு ந்துதான்   பார்க்க வேண்டும் என்று தகவல்கள்   வெளி யாகி   உள்ளது…

 

Comments are closed.