நீங்க வந்தா பிர ச்சனை யாகிடும்.. தய வுசெய்து வராதீ ர்கள்..!! இவங்க வரவி ல்லை என்றால் இது நட க்கவே நடக்காது.? அதற்கு நடிகை என்ன சொன் னார் தெரியுமா.?

80  மட்டும் 90 காலகட்டத்தில் மலையாள சினிமாவில் கிளாமர் படங்களில் நடித்து தனக்கென ஒரு ஆங்கிகாரத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் சகிலா என்பவர் இவர் தற்பொழுது தெலுங்கு தமிழ் ஃபுல் இட்ட மொழிகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தொடங்கியுள்ளார்.

 

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கோக் வித் கோமாளி இரண்டாம் சீசனில் கலந்துகொண்டு தனக்கென ஒரு பெரிய நல்ல பெயரை வாங்கி உள்ளார் இவர் இதற்கு முன் கவர்ச்சி நடிகை என்று இருந்த அடையாளத்தை மாற்றி

 

இவரை பலரும் தற்பொழுது சகிலா அம்மா என்று அழைக்க தொடங்கியுள்ளார்கள் இப்படி ஒரு நிலையில் மலையாள திரைப்படமான நல்ல சமயம் இந்தப் படத்தின் தொடக்க விழா நடத்த திட்டமிட்டுள்ளார்கள் அதற்கு சிறப்பு விருந்தினராக

 

சகிலா கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்கள். அதன் பிறகு திடீரென்று இந்த நிகழ்ச்சி ஷகிலா கலந்து கொள்ள கூடாது என்று தடை விதித்துள்ளார்கள் இதனால் வடக்குள்ளனர் அதிர்ச்சியாகி உள்ளார்கள் ஷகிலா கலந்து கொள்ள அனுமதி கொடுத்தால் மட்டுமே

 

இந்த நிகழ்ச்சி நடத்துவோம் என்று பட குழுவினர் உறுதியாக கூறிவிட்டார்கள். அதற்கு சகிலா எனக்கு இது ஒன்றும் புதிதல்ல இது போன்ற அவமானங்களை நான் பலமுறை சந்தித்து இருக்கின்றேன் ஆனால் என்னை ஏன் ஏற்க மறுக்கின்றார்கள் என்பது தான் புரியவில்லை

 

அதற்கு பதில் அளித்த வணிக வளாகம் உங்களுக்கு பாதுகாப்பு காரணமாகத்தான் வர வேண்டாம் என்று தடை விதித்தோம் என்று கூறியுள்ளார்கள் இந்த தகவல் தற்போது சினிமா உலகில் சர்ச்சையாக இருந்து வருகின்றது…

 

Comments are closed.