என்னது, வாரிசு படத்தில் சிம்பு இணைந்து ள்ளாரா.? வெளிவந்த புதிய தகவல்.. அதைக் கேட்டு கொண் டாடும் ரசிகர்கள்..!!

718

த மிழ்   சினிமாவில் தற்பொழுது   தவிர் க்க   முடியாத நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் தற்பொழுது வாரிசு என்ற   திரைப்ப டத்தில்   நடித்த   வருகி ன்றார். இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் விழாவை முன்னிட்டு வெளியாக   இருக்கி ன்றது.

 

மேலும், படம் வெளியிட பல   பிர ச்சனைக ள்   வந்து   கொண் டிருந்த   நிலையில் தற்போது அதை எல்லாம் நீங்கி வெளியிட   திட் டமிட்டுள் ளார்கள். அப்படி ஒரு நிலையில் திருவள்ளூரில் படபிடிப்பு நடந்த பொழுது   உ ரிய   அனுமதி இன்றி   யா னைகளை   பயன்ப டுத்தி   உள்ளதாக

 

விலங்குகள் நல   வாரிய த்தில்   புகார்   அளி க்கப்பட்டு ள்ளது. இதெல்லாம் நடந்து கொண்டு இருந்த நிலையில்   தி டீரெ ன்று   புதிய தகவல் ஒன்று விளையாடி உள்ளது. அது   என்னவெ ன்றால்   விஜயின் வாரிசை   திரைப்ப டத்தில்

 

நடிகர் சிம்பு   இணைந்து ள்ளதாக   வெளிவ ந்த   தகவல் தற்பொழுது   வை ரளாகி   வருகின்றது. அது   எ ன்னவென் றால்   நடிகர் விஜயின் வாரிசு    திரைப்ப டத்தில்   ஒரு பாடலை சிம்பு   பாடியுள் ளதாகவும்   அந்த பாடலை    திரைப்ப டத்தில்

 

இணைக்க பட குழு என முடிவு   செய்து ள்ளதா கவும்   கூறியுள் ளார்கள். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் முதல்   மு றையாக   விஜய் க்காக   சிம்பு ஒரு பாடல் பாடி உள்ளார் என்ற   சந்தோ ஷத்தில்   இந்த தகவலை   வைர லாக்கி   வருகின் றார்கள்…

 

Comments are closed.