என்னது, எனக்கும் ஐஸ்வர் யாராய்க்கும் இது ஒ த்து போகுமா.? அதுக்காக நீங்க ஒன்னும் ஐஸ்வர்யா ராய் ஆக மு டியாது.? அடடே, இந்த நடிகை தானா.?

தற்பொழுது   தெ ன்னிந்திய   சி னிமாவில்   வளர் ந்து   வரும் ஒரு நடிகையாக   இ ருப்பவ ர்தான்   நிதி அகர்வால். இவர்   ஆரம்ப த்தில்   தெலுங்கு   திரைப்ப டங்களில்   தனது   திற மையான   நடிப்பு வெளிகாட்டி அதன் பிறகு தற்போது   த மிழ்   திரைப்படம்   வந்து ள்ளார். அந்த வகையில் நடிகை ஜெயம் ரவியுடன் பூமி என்ற   திரைப்ப டத்தில்   நடித்த

 

அதன் பிறகு சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தில்   நடித்து ள்ளார். இந்த திரைப்படம் ஒரே நாளில் வெளிவந்து   தோ ல்வி யைத்தா ன்   சந்தித்த. மேலும், இனிமேல் நான் நல்ல கதையை தான்   தேர் ந்தெடு த்து   நடிக்க வேண்டும் என்று   யோ சித்தே ன்.

 

அந்த வகையில் தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த கலகத் தலைவர் என்ற   திரைப்ப டத்தில்   நடிக்கும்   வா ய்ப் பு   எனக்கு கிடைத்தது. அது சரியாக நான்   பய ன்படு த்திக்   கொண்டு அதில்   நடித்து ள்ளேன். இந்த திரைப்படம் தற்போது நல்ல ஒரு   விமர்சனம்   பெற்று   வருகி ன்றது   என்று

 

சமீபத்தில் ஒரு பேட்டியில்   பகிர்ந்து ள்ளார். இப்படி ஒரு நிலையில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் இவரிடம் பலரும் கேள்வி   உள் ளார்கள். அதில் ஒருவர் நீங்கள் எந்த நடிகை போன்று   உண ர்கின் றீர்கள்   என்று   கேட்டுள் ளார்கள். அதற்கு என்னை பலரும் உலக   அ ழகி

 

ஐஸ்வர்யா ராய் உடன்   ஒ ப்பி ட்டு   வருகின் றார்கள். அவருடைய   க ண்ணும்   என் னுடைய   கண் ணும்   ஒரு மாதிரி இருப்பதாக   கூறி யதாக   அவர் அந்த பேட்டியில்   கூறியு ள்ளார். மேலும், எனக்கு அவரை   ரொ ம்பவு ம்   பிடிக்கும் என்று அந்த பேட்டியில் நடிகை நிதி அகர்வால்   கூறியு ள்ளார்…

 

Comments are closed.