உன க்காக என் உ யிரை பணயம் வைப்பேன்..!! விஜயகாந்தை நம்பி இப்படி ஒரு காட்சியில் நடித்த நடிகர்..!! இன் றுவரை த மிழ் சினிமா கொண் டாடும் நடிகர்..!!

80 மற்றும் 90   காலக ட்டத்தில்   நடிகர் ரஜினி, கமலுக்கு   இணை யாக   நடித்து வந்தவர் தான் விஜயகாந்த். மேலும், இவர் தன்னை நம்பி   வருபவ ர்களு க்கு   எப்பொழுதும் பல   உத விகளை   செய்து வருவார்   என்பது   குறிப்பிட த்தக்கது. மேலும், இவர்   பய ப்படாம ல்   தனக்கு என்ன   தோன் றுகிறதோ

 

அதை   வெளி ப்படை யாக   பேசும்   கு ணம்   கொண்டவர். இப்படி ஒரு நிலையில் விஜயகாந்த் பற்றி   சமீப த்தில்   நடிகர் தலைவாசல் விஜய் சில தகவல்களை   வெளி யிட்டு ள்ளார். அது   எ ன்னவெ ன்றால்   ஒரு   ச ண்டைக்   கா ட்சியில்

 

அ ரு வா ள்   இல்லாமல்   உ ண்மை யான   அ ரிவா ளை   வைத்து அந்த காட்சி   எடு க்கப்ப ட்டது. அப்பொழுது நடிகர் விஜயகாந்த் என்னிடம் வந்து என் மேல் உனக்கு   நம்பி க்கை   இருந்தால்   உ ண்மை யான   அ ருவா ளை   வைத்து

 

வெ ட் ட   வா என்று விஜயகாந்த் என்னிடம் கேட்டார். அதற்கு நான் ஒரு ரெண்டு நிமிடம்   த னியாக   சென்று   யோசி த்து   விட்டு. அதன் பிறகு சரி என்று   ஒ ப்புக்கொ ண்டேன். அவர் தெரியாமல் என்னுடைய   நி ஜக்   கையை   வெ ட்டி னாலும்

 

அவர் என்னை   கைவி டமாட் டார்   என்ற   நம்பி க்கை   எனக்கு   இருக்கி ன்றது   என்று அன்று நான் அவரிடமும் சொன்னேன். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தலைவாசல் விஜய்   கூறியு ள்ளார். இந்த தகவல் தான் தற்போது   இணைய த்தில்   வைர ளாக   பரவி   வருகி ன்றது…

 

Comments are closed.